உள்ளங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கைதட்டல் ஓசை
வரிசை 11:
*சமூகத்தில் உள்ளத்தூய்மை, ஒழுக்கம் என்பதைச் சுட்ட, இச்சொல் பயன் படுத்தப் படுகிறது. எடுத்துக்காட்டு,''பொது வாழ்வில் ''உள்ளங்கை'' சுத்தமாக இருக்க வேண்டும். ''
* கைரேகைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தினைக் கணிக்கும் [[சோதிடம்|சோதிட]]முறை, [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] நெடுங்காலமாக இருக்கும் சமூக பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.
*[[பரத நாட்டியம்]] போன்ற பாரம்பரிய நடனங்களில், உள்ளங்கை பலவகை [[முத்திரைகள் (பரதநாட்டியம்)|முத்திரைகளுக்குப்]] பயன்படுத்தப் படுகிறது.
* பல இந்திய இசைக்கருவியில் உள்ளங்கையின் பயன்பாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
*கைத்தட்டல் ஓசை என்பது சமூக ஒப்புதலுக்கும், வரவேற்புக்கும், மகிழ்ச்சிக்கும் குறியாக, பன்னெடுங்காலமாக இருந்துவருகிறது.
 
== காட்சியகம் ==
"https://ta.wikipedia.org/wiki/உள்ளங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது