உள்ளங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மனிதச் சமூகப் பொருண்மைகள்: + குத்தூசி மருத்தவத்தில்
வரிசை 15:
*கைத்தட்டல் ஓசை என்பது சமூக ஒப்புதலுக்கும், வரவேற்புக்கும், மகிழ்ச்சிக்கும் குறியாக, பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது.
*இரு சக்கர, நான்கு சக்கர ஊர்திகளை இயக்கும் போது, உள்ளங்கையின் பயன்பாடு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
*[[குத்தூசி மருத்துவம்|குத்தூசி மருத்துவத்தின்]] கோட்பாடுகளின் படி, உடலின் முக்கிய [[நரம்புத் தொகுதி|நரம்புகள்]] முடிவடைவதால், சில நோய்களுக்கு, உள்ளங்கையின் முக்கிய இடங்களில் அம்மருத்துவம் செய்யப் படுகிறது.
 
== காட்சியகம் ==
"https://ta.wikipedia.org/wiki/உள்ளங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது