14,904
தொகுப்புகள்
(→வெளி இணைப்புகள்: முறையான நடை) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
'''அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்''' (''State Express Transport Corporation - SETC'')தமிழக அரசால் இயக்கப்படும் அதிதூர பேருந்து சேவைத் துறையாகும். இது முன்பு ''திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்'' என அழைக்கப்பட்டது. [[சென்னை]]யைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 250கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
|