தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Reverted 1 edit by 106.208.95.58 (talk) to last revision by Arulghsr. (மின்)
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''தியாகு''' (பிறப்பு: சனவரி 30, 1950) [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] செயல்பட்டுவரும் ஒரு சமூகப் போராளி இயக்கத்தை சார்ந்தவர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரான இவர் மார்க்சிய சித்தாந்தத்தால் கவரசித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்றவர். இடதுசாரி சிந்தனைகளைத் தாங்கிய பல படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அவற்றுள் முதன்மையானது [[கார்ல் மார்க்ஸ்|கார்ல் மார்க்சின்]] [[மூலதனம் (நூல்)|மூலதனம்]] ஆகும். பல தாய் தமிழ்ப் பள்ளிகளையும் நடத்தி வருகிறார்.<ref>[http://www.keetru.com/literature/interview/thiyagu.php தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன்]</ref> .
“வெற்றி அல்லது வீரச்சாவு” எனும் முழக்கத்துடன் [[இலங்கை]]யை [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய]] அமைப்பிலிருந்து நீக்க வேண்டும்; இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது; இந்தியா இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போரினை அக்டோபர் 1, 2013 இல் மேற்கொண்டார். உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தனது போராட்டத்தைக் கைவிட்டார்கைவிட மறுத்தவர் இவரது கோரிக்கை குறித்து நல்ல முடி​வு​ எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்ததைத் தொடர்ந்து 15 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தினை முடித்துக் கொண்டார்.<ref>http://www.tamilcnnlk.com/archives/205251.html</ref> இவரது மனைவி [[தாமரை (கவிஞர்)|தாமரை]] ஆவார்.
 
==இளமைப் பருவம்==
"https://ta.wikipedia.org/wiki/தியாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது