உள்ளங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎காட்சியகம்: File:Sujichim (hand acupuncture).jpg
சி →‎மனிதச் சமூகப் பொருண்மைகள்: +கல்லீரல் இழைநார் வளர்ச்சி
வரிசை 10:
*''உள்ளங்கை நெல்லிக்கனி'' என்ற பழமொழி, ''வெளிப்படையாக'', ''தெளிவாக'' என்ற கருத்தைத் தெரிவிக்கிறது.
*சமூகத்தில் உள்ளத்தூய்மை, ஒழுக்கம் என்பதைச் சுட்ட, இச்சொல் பயன் படுத்தப் படுகிறது. எடுத்துக்காட்டு,''பொது வாழ்வில் ''உள்ளங்கை'' சுத்தமாக இருக்க வேண்டும். ''
* [[கைரேகை சாத்திரம்|கைரேகைகளை]] அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தினைக் கணிக்கும் [[சோதிடம்|சோதிட]]முறை, [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] நெடுங்காலமாக இருக்கும் சமூக பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.
*[[பரத நாட்டியம்]] போன்ற பாரம்பரிய நடனங்களில், உள்ளங்கை பலவகை [[முத்திரைகள் (பரதநாட்டியம்)|முத்திரைகளுக்குப்]] பயன்படுத்தப் படுகிறது.
* பல இந்திய இசைக்கருவியில் உள்ளங்கையின் பயன்பாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
வரிசை 17:
*[[குத்தூசி மருத்துவம்|குத்தூசி மருத்துவத்தின்]] கோட்பாடுகளின் படி, உடலின் முக்கிய [[நரம்புத் தொகுதி|நரம்புகள்]] முடிவடைவதால், சில நோய்களுக்கு, உள்ளங்கையின் முக்கிய இடங்களில் அம்மருத்துவம் செய்யப் படுகிறது.
*[[திருமணம்]], [[தீபாவளி]], [[ரமலான் நோன்பு|இரமலான் நோன்பு]] போன்ற சமூக நிகழ்ச்சிகளில், உள்ளங்கையில் [[மருதோன்றி|மருதாணி]] வைக்கும் வழக்கம், இந்தியாவில் அனைத்து மதத்தினவரிடமும் நிலவுகிறது.
*[[வர்மக்கலை|வர்மகலையில்]] உள்ளங்கை மிகவும் பயனாகிறது.
*[[கல்லீரல் இழைநார் வளர்ச்சி]] என்ற நோய் தாக்கும் போது, உள்ளங்கையின் நிறம், வழக்கத்திற்கு விரோதமாகச் சிவப்பு நிறமாகி, நோய் அறிகுறியாக விளங்குகிறது.
 
== உடற்கூற்றியல் ==
"https://ta.wikipedia.org/wiki/உள்ளங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது