இராசாராம் மோகன் ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
No edit summary
வரிசை 43:
 
அக்காலத்தில் இந்துப் பெண்களுக்குக் கட்டாய வழக்கமாக இருந்த [[உடன்கட்டை ஏறல்]] (சதி) என்ற சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார்
==பிற செயல்பாடுகள் ==
[[வேதங்கள்]] மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். [[வில்லியம் பெண்டிங்க்]] காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது [[ராஜா ராம்மோகன்]] ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை.<ref>{{cite news | url=http://www.vikatan.com/news/coverstory/28211.html | title=மே 22: சதி தேவையில்லை என்று முழங்கிய ராஜாராம் மோகன்ராய் பிறந்த தின சிறப்பு பகிர்வு.. | work=Vikatan | date=19 november 2016 | accessdate=16 February 2017 | newspaper=Vikatan}}</ref>
==இவற்றையும் பார்க்க ==
[[அயர்லாந்து]] மக்களை ஆங்கிலேய அரசு ஒடுக்கிய பொழுது சீர்திருத்த சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக ஆங்கிலேய அரசு நிறைவேற்றா விட்டால் ஆங்கிலேய ஆதிக்கமே இல்லாத பகுதியில் போய் வாழ்வேன் என்று முழக்கமிட்டார். நேப்பல்ஸ் புரட்சி தோல்வியுற்ற பொழுது மனம் வெம்மி முக்கியமான அலுவல்களை ரத்து செய்கிற பண்பும் அவருக்கு இருந்தது. [[கத்தோலிக்கர்கள்]] உரிமையோடு பிரட்டனில் வாழ வழி ஏற்பட்ட பொழுது அதை வரவேற்றார்
 
== வெளி இணைப்புகள் ==
வரி 50 ⟶ 54:
*[http://www.thebrahmosamaj.net/founders/rammohun.html Biography (Brahmo Samaj)]
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
*[http://www.vikatan.com/news/coverstory/28211.html மே 22: சதி தேவையில்லை என்று முழங்கிய ராஜாராம் மோகன்ராய் பிறந்த தின சிறப்பு பகிர்வு..][[விகடன் ]]
 
[[பகுப்பு:ஆன்மிகவாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராசாராம்_மோகன்_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது