2009 யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயில...
வரிசை 1:
{{Nowikidatalink}}
'''2009 யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல்''' [[2009]] [[ஆகஸ்ட் 8]] ஆம் நாள் <ref name='DN1'>{{cite news | first=சமிந்த | last=பெரேரா | coauthors= |authorlink= | title=Vavuniya and Jaffna polls on August 8 | date=2009-06-26 | publisher=The Associated Newspapers of Ceylon Ltd. | url =http://www.dailynews.lk/2009/06/26/pol01.asp | work =டெயிலி நிவ்ஸ் | pages = | accessdate = 2009-06-26 | language = ஆங்கிலம் }}</ref><ref name='Vir1'>{{cite news | first= | last= | coauthors= |authorlink= | title=யாழ். மாநகர சபை-வவுனியா நகர சபை தேர்தல் ஆகஸ்ட் 8 இல்:தேர்தல் செயலகம் அறிவிப்பு | date=6-25-2009 | publisher=Express Newspapers Ceylon (Pvt) Ltd | url =http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=15404 | work =வீரகேசரி | pages = | accessdate = 2009-06-26 | language = தமிழ் }}</ref> நடத்தப்பட்டது. [[யாழ்ப்பாண மாநகரசபை]]க்கு 23 பேரைத் தெரிவுச் செய்யும் வகையில் இத்தேர்தல் அமைந்தது. [[2009]] [[மே 18]] ஆம் நாள் [[ஈழப்போர்]] முடிவடைந்ததாக [[இலங்கை]] அரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இதுவாகும். அத்துடன் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது உள்ளூராட்சி சபைத் தேர்தலும் இதுவாகும். மொத்தம் 23 இடங்களில் அரசு சார்பு [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]] 13 இடங்களைப் பெற்று மாநகராட்சியைப் பெற்றது.<ref name="wp">[http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/08/08/AR2009080801518.html Government and pro-rebel party win local elections], த வாஷிங்டன் போஸ்ட்</ref>. இத்தேர்தலில் மொத்தம் 22% வாக்காளர்களே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் மாநகரசபைக்கு கடைசியாக [[ஜனவரி 29]], [[1998]] இல் தேர்தல்கள் இடம்பெற்றிருந்தன.
 
"https://ta.wikipedia.org/wiki/2009_யாழ்ப்பாண_மாநகரசபை_தேர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது