மு. க. முத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:கருணாநிதி குடும்பம் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
'''மு.க.முத்து''' [[தி. மு. க]] தலைவர் [[மு.கருணாநிதி]]யின் மூத்த மகன். [[மு.கருணாநிதி]]யின் மூத்த மனைவி பத்மாவதி இவரின் தாயார் ஆவார். தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியது. தனது திரை வாழ்விற்கு வந்த
''[[பூக்காரி]]'' படத்தில் தொடங்கி ''[[பிள்ளையோ பிள்ளை]]'', ''[[சமையல்காரன்]]'', ''[[அணையாவிளக்கு]]'' என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் பாடியும் உள்ளார். இவரின் ''நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா'', ''சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க..'' பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை.
|