சலாகுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up, replaced: {{Link FA|ar}} → (2)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
|}}
 
'''சலாகுத்தீன் அய்யூப்''' (''Yusuf Salahuddin ibn Ayyub'', 1137 - மார்ச் 4, 1193, [[அரபு மொழி|அரபு]]: صلاح الدين يوسف بن أيوب; [[குர்தி மொழி|குர்தி]]: سه‌لاحه‌دین ئه‌یوبی) என்பவர் மேற்கத்திய நாடுகளில் 'சலாதீன்' (''Saladin'') என அழைக்கப்படும் புகழ்பெற்ற [[இசுலாம்|இசுலாமியப்]] பேரரசர் ஆவார். இவரது பேரரசு அய்யூபிட் பேரரசு என அழைக்கப்படுகின்றது. [[குர்து மக்கள்|குர்திய]] முசுலிமான<ref>http://www.bookrags.com/biography/saladin/|title=Encyclopedia of World Biography on Saladin|accessdate=2008-08-20</ref> சலாகுத்தீன், மூன்றாம் [[சிலுவைப்போர்]]களில் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] - [[கிறித்தவம்|கிறித்தவப்]] படைகளுக்கு எதிராக போரிட்டவர். இந்தப் போர்களில் வெற்றி பெற்று [[எருசலேம்|எருசலேமில்]] இசுலாமியப் பேரரசை ஏற்படுத்திய காரணத்தால், இன்றும் இவர் [[இசுலாம்|இசுலாமிய]] சமூகத்தில் சிறப்பாக அறியப்படுகிறார். மேலும் இவரது சகிப்புத்தன்மை மற்றும் போர் நெறிமுறைகள் காரணமாக மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெற்றவராவார்.<ref>{{cite web | url=http://www.channel4.com/history/microsites/H/history/i-m/lionheart.html | title=Saladin, Richard the Lionheart and the legacy of the Crusades | accessdate=2011-07-25 | publisher=[[Channel 4]] | date= }}</ref> இவரது ஆட்சிக்காலத்தில் நடந்த யத்தின் போரைத் தவிர்த்த மற்றைய போர்களில் தோல்வியடைந்தவர்களிடம் இவர் கடுமையாகவோ, கொடூரமாகவோ நடந்ததில்லை. இவரது ஆட்சியின் உச்சத்தில் அய்யூபிட் பேரரசு [[எகிப்து]], [[சிரியா]], [[இராக்]], [[ஏமன்]], [[அராபியத் தீபகற்பம்|அரேபிய தீபகற்பத்தின்]] மேற்குக் கரையை உள்ளடக்கியதாக இருந்தது.
 
== இளமைக்காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/சலாகுத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது