ஹரிசரண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
வரிசை 1:
{{EngvarB|date=January 2014}}
{{Use dmy dates|date=January 2014}}
| name = ஹரிசரண் சேஷாத்ரி
| image = Haricharan Stage.JPG
| caption = ஹரிசரண்
| birth_name = ஹரிசரண் சேஷாத்ரி
| birth_date = {{birth date and age|df=yes|1987|03|20}}
| birth_place = [[சென்னை]], தமிழ்நாடு , இந்தியா
| occupation = பாடகர்
| genre =
| label =
| years_active= 2004–நடப்பு
|Spouse: பவித்ரமாலா ஹரிசரண்
'''ஹரிசரண்''' தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார்.இவர் தன் பதினேழாவது அகவையில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த [[காதல் (திரைப்படம்)|காதல்]] திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்தவர் [[ஜோஷ்வா ஸ்ரீதர்]] ஆவார். அரங்கேற்ற திரைப்படத்தில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார்.இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார்.யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.
==பாடிய சில பாடல்கள்==
{| class="wikitable sortable"
! வருடம் !! திரைப்படம் !! பாடல்கள் !! இசையமைப்பாளர் !! உடன்பாடியவர்கள்
| 2004 ||''[[காதல்]]'' || "உனக்கென இருப்பேன்"
"தொட்டு தொட்டு ௭ன்னை "
"காதல்" || [[ஜோஸ்வா ஸ்ரீதர்]] || —
[[ஹரிணி சுதாகர்]]
| 2005 ||''[[பிப்ரவரி 14]]'' || "இது காதலா " || [[பரத்வாஜ்]] ||
|rowspan= 4| 2006 || ''[[பாரிஜாதம்]]'' || "உன்னை கண்டேனே" || [[தரண்]] || சுருதி
|''[[பட்டியல்]]'' || "போக போக பூமி விரிகிறதே" || [[யுவன் சங்கர் ராஜா]] || [[விஜய் யேசுதாஸ்]], [[ஹரிணி சுதாகர்]], [[சைந்தவி]]
|''[[உன்னாலே உன்னாலே]]''|| | "வைகாசி நிலவே" || [[ஹாரிஸ் ஜெயராஜ்]] || [[மதுஸ்ரீ]]
|''[[கலாபக் காதலன்]]'' || "மண் மீது " || [[நிரு]] ||
|rowspan= 7| 2007 ||''[[தீபாவளி]]'' || "தொடுவேன் " || யுவன் ஷங்கர் ராஜா || மாயா
|| ''[[கண்ணாமூச்சி ஏனடா]]'' || "மேகம் மேகம்"
"அன்று வந்ததும்" || யுவன் ஷங்கர் ராஜா || [[சுவேதா மோகன்]]
[[சங்கர் மகாதேவன்]], சுவேதா மோகன்
|''[[வேல்]]'' || "ஒற்றைக்கண்ணாலே" || [[யுவன் சங்கர் ராஜா]] || [[சுசித்ரா]]
|''[[தொட்டால் பூமலரும்]]'' || "அரபு நாடே" || [[யுவன் சங்கர் ராஜா]] || [[யுவன் சங்கர் ராஜா]]
|''[[சென்னை 600028]]'' || "ஜல்சா பண்ணுங்கடா" || யுவன் சங்கர் ராஜா || [[ரஞ்சித்]], [[திப்பு]], [[கார்த்திக்]], [[பிரேம்ஜி அமரன்]]
|''[[கல்லூரி]]'' || "சரியா இது தவறா"
"உன்னருகில் வருகையில் "
"கல்லூரி" || ஜோஸ்வா ஸ்ரீதர் || —
ஹரிணி சுதாகர்
|''[[வாழ்த்துக்கள்]]'' || "பூக்கள் ரசித்தது "
"௭ந்தன் வானமும் "
"கண்ணில் வந்ததும்" || யுவன் சங்கர் ராஜா || —
[[மகதி]]
==வெளி இணைப்புகள்==
*[http://www.hinduonnet.com/thehindu/mp/2006/06/03/stories/2006060300280100.htm Successful note ]
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:1987 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹரிசரண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது