அலங்காரத் தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Petunie.jpg|thumb|rig25px|அலங்காரத் தாவரம்]]
'''அலங்காரத் தாவரம்''' என்பது, அதன் வணிக அல்லது வேறு தேவைகளுக்காகவன்றி, அதன் அலங்கார இயல்புகளுக்காக வளர்க்கப்படும் ஒரு [[தாவரம்|தாவரத்தைக்]] குறிக்கும்.<ref>[http://www.thefreedictionary.com/ornamental thefreedictionary.com: ornamental]</ref><ref>[http://encyclopedia2.thefreedictionary.com/Ornamental+Plants thefreedictionary.com: ornamental plants]</ref> அலங்காரத் தாவரங்கள் [[நிலத்தோற்றக் கலைஞர்]]களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. [[பூங்கா]]க்களிலும், கட்டிடங்களின் உள்ளேயும் கூட இத்தகைய தாவரங்கள் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/அலங்காரத்_தாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது