தேவபூமி துவாரகை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: ISTஇசீநே using AWB
வரிசை 49:
| demographics1_title1 = Official
| demographics1_info1 = [[குஜராத்தி]], [[இந்தி]]
| timezone1 = [[Indianஇந்திய Standardசீர் Timeநேரம்|ISTஇசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = <!-- [[Postal Index Number|PIN]] -->
வரிசை 57:
| footnotes =
}}
 
 
'''தேவபூமி துவாரகை மாவட்டம்''', (Devbhumi Dwarka district) [[குசராத்து]] மாநிலத்தின் மேற்கு பகுதியான, [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிர தீபகற்பத்தில்]], [[கட்ச் வளைகுடா]] பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் [[காம்பாலியம்]] நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் [[துவாரகாதீசர் கோயில்]] மற்றும் [[பேட் துவாரகை]] அமைந்துள்ளது.
வரி 94 ⟶ 93:
* [[பாண்டவர்]]கள் வன வாழ்க்கை காலத்தில் [[அருச்சுனன்]] சில ஆண்டுகள் துவாரகையில் தங்கி [[சுபத்திரை|சுபத்திரையை]] மணந்தான்.
* பாண்டவர்கள் காடுறை வாழ்க்கையின் போது, பாண்டவர்களின் புதல்வர்களான [[அபிமன்யு]], [[உபபாண்டவர்கள்]] மற்றும் பணியாட்கள், இந்திரசேனன் என்பவன் தலைமையில் துவாரகையில் தங்கினர். (4, 72)
* துவாரகைக்கும் [[இந்திரப்பிரஸ்தம்|இந்திரப்பிரஸ்தத்திற்கு]] இடையே ஒரு பாலைவனம் ([[தார் பாலைவனம்]]) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (14-53, 55)
* மௌசல பர்வத்தில் யாதவர்கள் ஒருவருகொருவர் சண்டையிட்டு மடிந்த பின் [[பலராமர்]] துவாரகையை தீயிட்டு அழித்த பின் [[சரசுவதி ஆறு|சரசுவதி ஆற்றை]] நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். (9, 35)
 
* [[துர்வாசர்|துர்வாச முனிவர்]] நீண்டகாலம் துவாரகையில் தங்கி தவமிருந்தார். (13, 160)
 
வரி 209 ⟶ 204:
==இவற்றையும் காண்க==
* [[கிர்சோம்நாத் மாவட்டம்]]
 
 
 
{{குஜராத்}}
"https://ta.wikipedia.org/wiki/தேவபூமி_துவாரகை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது