"முருதீசுவரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: ISTஇசீநே using AWB
சி (clean up, replaced: ISTஇசீநே using AWB)
 
{{Infobox settlement
| name = முருகதீசுவர்
| demographics1_title1 = Official
| demographics1_info1 = [[கன்னடம்]]
| timezone1 = [[Indianஇந்திய Standardசீர் Timeநேரம்|ISTஇசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சலக சுட்டு எண்]]
==தொன்மம்==
[[File:Lord Shiva statue at Murudeshwara.jpg|thumb|400px|முருகதீசுவரத்தில் உள்ள சிவனின் சிலை]]
இப்பெயர் இராமாயண காலத்திலிருந்து வழங்கப்படுவதாக தெரிகிறது.
 
==முருகதீசுவரன் கோவிலும் அதன் இராசகோபுரமும்==
இக்கோவில் கன்டுக்க மலையில் மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. இதன் கோபுரம் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்கு செல்ல மின்தூக்கி உள்ளது. அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம். மலையின் அடிவாரத்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் படிகட்டுகளின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் [[பைஞ்சுதை]] மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராசகோபுரத்தின் உயரம் 237.5 அடி ஆகும். இது உயரமான கோபுரங்களில் ஒன்று. இக்கோவிலை புதுப்பித்து அதன் இராசகோபுரத்தையும் கட்டியவர் இராம நாகப்ப செட்டி.
 
கருவறை தவிர இக்கோவிலின் அனைத்துப்பகுதிகளும் புணரைமைக்கப்பட்டதாகும் (புதிதாக கட்டப்பட்டதாகும்).
54,586

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2189083" இருந்து மீள்விக்கப்பட்டது