நியூயார்க்கு நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மக்கள் தொகையியல்: clean up, replaced: United States Census Bureau → United States Census Bureau using AWB
வரிசை 285:
அமெரிக்காவில் நியூ யார்க் அதிக மக்கள் தொகை உள்ள நகராகும். 2008ல் இதன் உத்தேச மக்கள்தொகை 8,363,710(1990ல் 7.3 மில்லியன் ஆகும்) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.<ref>http://factfinder.census.gov/servlet/SAFFPopulation?_event=ChangeGeoContext&geo_id=16000US3651000&_geoContext=&_street=&_county=new+york&_cityTown=new+york&_state=&_zip=&_lang=en&_sse=on&ActiveGeoDiv=&_useEV=&pctxt=fph&pgsl=010&_submenuId=population_0&ds_name=null&_ci_nbr=null&qr_name=null&reg=null%3Anull&_keyword=&_industry=</ref> இது நியூ யார்க் மாநிலத்தின் மக்கள்தொகையில் 40.0% ஆகும். கடந்த பத்தாண்டுகளாக நகரின் மக்கள்தொகை உயர்ந்து வந்துள்ளது. 2030ல் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியனிலிருந்து 9.5 மில்லியன் ஆக இருக்கலாம் என கருதுகிறார்கள் <ref>{{cite web |title=New York City Population Projections by Age/Sex and Borough, 2000–2030 |publisher=[[New York City Department of City Planning]] |month=December | year=2006 |url=http://www.nyc.gov/html/dcp/pdf/census/projections_report.pdf |format=PDF |accessdate=2008-09-01}} See also {{cite news |last=Roberts, Sam |title=By 2025, Planners See a Million New Stories in the Crowded City |publisher=New York Times |date=February 19, 2006 |url=http://www.nytimes.com/2006/02/19/nyregion/19population.html?ex=1298005200&en=c586d38abbd16541&ei=5090&partner=rssuserland&emc=rss |accessdate=2008-09-01}}</ref>.
 
நியூ யார்க்கின் மக்கள்தொகையியலின் சிறப்பு அதன் மக்கள் தொகை அடர்த்தியும், பன்முகத்தன்மையும் ஆகும். இது 100,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள அமெரிக்க நகரங்களில் இதுவே மிகுந்த மக்கள் அடர்த்திமிக்கதாகும். நகரின் மக்கள் அடர்த்தி சதுர மைலுக்கு 26,403 (10,194 கிமீ<sup>2</sup>) ஆகும் <ref>[http://factfinder.census.gov/servlet/GCTTable?_bm=y&-geo_id=&-ds_name=DEC_2000_SF1_U&-_lang=en&-mt_name=DEC_2000_SF1_U_GCTPH1R_US13S&-format=US-13 US-13S&-CONTEXT=gct United States – Places and (in selected states) County Subdivisions with 50,000 or More Population; and for Puerto Rico], [[United States Census Bureau]] [[United States Census, 2000]]. Retrieved June 12, 2007.</ref>. மேன்காட்டனின் மக்கள் தொகை அடர்த்தி சதுர மைலுக்கு 66,940 (25,846/சதுர கிமீ) ஆகும். இது நாட்டிலுள்ள கவுண்டிகளிலேயே மிக அதிகமாகும் <ref>[http://gislounge.com/us-census-2000-population-trends-mapped/ "Population Density"], Geographic Information Systems – GIS of Interest. Accessed May 17, 2007. "What I discovered is that out of the 3140 counties listed in the Census population data only 178 counties were calculated to have a population density over one person per acre. Not surprisingly, New York County (which contains Manhattan) had the highest population density with a calculated 104.218 persons per acre."</ref><ref name="census2000">{{cite web |title=Census 2000 Data for the State of New York |publisher=U.S. Census Bureau |url=http://www.census.gov/census2000/states/ny.html|accessdate=2008-09-01}}</ref>.
 
வரலாறு முழுவதும் நியூ யார்க் நகரம் நாட்டிற்கு புதிதாக குடியேறுபவர்களின் நுழைவு வாயிலாக இருந்துள்ளது <ref>Ira Rosenwaike (1972)."''[http://books.google.com/books?id=2OR2yeASrfIC&pg=PA&dq&hl=en#v=onepage&q=&f=false Population history of New York City]''".</ref>. தற்போது நகரின் மக்கள் தொகையில் 36.7% வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஆவர். 3.9% மக்கள் [[புவேர்ட்டோ ரிக்கோ]], அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள தீவுகள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு பிறந்தவர்கள் ஆவர் <ref>{{cite web|url=http://factfinder.census.gov/servlet/ADPTable?_bm=y&-geo_id=16000US3651000&-qr_name=ACS_2007_3YR_G00_DP3YR2&-context=adp&-ds_name=&-tree_id=3307&-_lang=en&-redoLog=false&-format= |title=New York city, New York – Selected Social Characteristics: 2005–2007 |work=American FactFinder |publisher=United States Census Bureau |accessdate=2009-07-03}}</ref>. அமெரிக்க நகரங்களில் [[லாஸ் ஏஞ்சலஸ்]] மற்றும் [[மயாமி]]யில் மட்டுமே நியூ யார்க்கை விட வெளிநாட்டில் பிறந்தவர்கள் அதிகம் உள்ளனர். அவைகளின் குடியேற்றவாசிகள் சில நாடுகளில் இருந்து அதிகஅளவில் உள்ளனர். ஆனால் நியூ யார்க்கில் அவ்வாறு இல்லை. பல நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு உள்ளனர். தனிப்பட்ட நாடு மற்றும் வட்டத்தை சார்ந்தவர்கள் அதிகமில்லை. இங்கு குடியேறியவர்களில் [[டொமினிக்கன் குடியரசு]], [[சீனா]], [[யமேக்கா]], [[கயானா]], [[மெக்சிகோ]], [[எக்குவடோர்]], [[எயிட்டி]], [[திரினிடாட் டொபாகோ]], [[கொலம்பியா]], [[உருசியா]] நாட்டு மக்கள் அதிகளவில் உள்ளனர் <ref name="newestnewyorkers">{{cite web |title=The Newest New Yorkers, 2000 |publisher=[[New York City Department of City Planning]] |year=2004 |url=http://home2.nyc.gov/html/dcp/html/census/nny_exec_sum.shtml |accessdate=2008-05-27 |quote=The Dominican Republic was the largest source of the foreign-born, numbering 369,200 or 13 percent of the total, followed by China (262,600), Jamaica (178,900), Guyana (130,600), and Mexico (122,600). Ecuador, Haiti, Trinidad and Tobago, Colombia, and Russia rounded out the city's ten largest sources of the foreign-born.}}</ref>. இந்நகரில் 170 மொழிகள் பேசப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நியூயார்க்கு_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது