வருமானக் கூற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வருமானவருமானக் கூற்று'''(Income statement)அல்லது '''இலாப நட்ட கணக்கு'''(Profit and Loss Statement) எனப்படுவது வணிக நிறுவனமொன்றின் குறித்த நிதியாண்டின் முடிவில் செயற்பாடுகளின் முடிவில் ஏற்பட்ட '''தேறிய இலாபத்தினை''' அல்லது நட்டத்தினை முதலீட்டாளர்களுக்கு,முகாமையாளருக்கு விபரிக்கும் நிதிக்கூற்றாகும்.இக் கூற்று வணிகநிறுவனம் வணிக நடவடிக்கையில் பெற்ற [[வருமானம்]] கூற்றின் மேல் பாகத்திலும் செய்த [[செலவீனம்]] கூற்றின் கீழ் பாகத்திலும் குறிக்கப்பட்டிருக்கும்.
 
வரையறுக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் நிதியாண்டின் முடிவில் கட்டாயமாக சமர்பிக்கப்பட வேண்டிய நிதிகூற்றுகளில் வருமான கூற்றும் அடங்கும்.(மற்றையவை ஐந்தொகை,காசுபாய்ச்சல் கூற்று,உரிமை மாற்றல் கூற்று)
வரிசை 6:
 
==வரையறை==
வருமானவருமானக் கூற்றானது [[முதலீட்டாளர்]] மற்றும் கடன்கொடுப்போர் என்பவர்கள் நிறுவனதின் கடந்தகால செயற்திறனை அறிந்து கொள்ள உதவுவதுடன் வருங்காலதில் நிறுவனம் தொடர்ந்து இயங்குமா என்பதை துணியவும் பயப்படுகின்றது.
 
எனினும் வருமானவருமானக் கூற்றில் சில வரையரையும் உண்டு:
* சில தொகைகள் கணக்கீட்டு முறைகளில் தங்கி உள்ளது எ-கா,தொக்கு கணக்கெடுக்கும் முறை இது [[LIFO]] மற்றும் [[FIFO]] எனும் இரண்டு வகைப்படும் இரண்டு முறைகளிலும் ஒரே விடை பெறப்படாது.
* சில நட்டங்கள் அனுமானதின் அடிப்படையில் எடுக்கப்படும் எ-கா [[சொத்து]]க்களுக்கு [[தேய்மானம்]](depreciation) எவ்வளவு என தீர்மானித்தல்
"https://ta.wikipedia.org/wiki/வருமானக்_கூற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது