"திருத்தந்தைத் தேர்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: clean up, replaced: BBC News → BBC News using AWB
சி (→‎top: clean up, replaced: BBC News → BBC News using AWB)
1059 இல் திருப்பீடத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கர்தினால் குழாமிற்கு மட்டுமே உரியதென வரையறுக்கப்பட்டது.<ref name="CE-NicholasII">{{CathEncy | author=Weber, N. A. | wstitle=Pope Nicholas II}}</ref> 1970 இல், [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பவுல்]] திருப்பீடம் காலயான நாளில் 80 வயதினைத் தாண்டாத [[கர்தினால்]]கள் மட்டுமே வாக்களிக்க முடியுமெனச் சட்டம் இயற்றினார்.
 
தற்போது வழக்கில் உள்ள விதிமுறைகளும் நெறிமுறைகளும் [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை முத்.இரண்டாம் யோவான் பவுலினால்]] ''Universi Dominici Gregis'' (ஆண்டவருடைய அனைத்து உலக மந்தையின் ஆயர்) என்னும் திருத்தூதரக ஆணையால் (apostolic constitution) நிறுவப்பட்டு<ref name="UDG" /> [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின்]] சொந்த விருப்பப்படி (motu proprio) 11 ஜூன் 2007 அன்று திருத்தியமைக்கப்பட்டது ஆகும். திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்படுபவர் மூன்றில் இரண்டு மடங்கு வாக்குகளுடன் மேலும் ஒரு வாக்குப் பெற்றிருக்க வேண்டும்.<ref name="BXVI-MP">Benedict XVI (11 ஜூன் 2007). [http://www.vatican.va/holy_father/benedict_xvi/motu_proprio/documents/hf_ben-xvi_motu-proprio_20070611_de-electione_lt.html De aliquibus mutationibus in normis de electione Romani Pontificis] (in Latin). ''[[Motu proprio]]''. Vatican City: Vatican Publishing House.</ref><ref name="BBC-BXVI">[http://news.bbc.co.uk/1/hi/world/europe/6242466.stm "Pope alters voting for successor"]. ''[[BBC News]]''. 26 ஜூன் 2007.</ref>
 
== வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் ==
57,263

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2189498" இருந்து மீள்விக்கப்பட்டது