மலாலை ஜோயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: BBC News → BBC News using AWB
வரிசை 11:
}}
 
'''மலாலை ஜோயா''' (''Malalai Joya'', [[பஷ்தூ மொழி]]: ''ملالۍ جویا'', பிறப்பு: ஏப்ரல் 25, 1978) என்பவர் [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானைச்]] சேர்ந்த ஒரு விழிப்புணர்வாளர், [[எழுத்தாளர்]], மற்றும் பெண் [[அரசியல்வாதி]].<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/4420832.stm |title=Profile: Malalai Joya |publisher=[[BBC News]] |date=November 12, 2005 |accessdate=2011-03-26}}</ref> இவர் ஆப்கானித்தானின் தேசிய பேரவையின் [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினராக]] 2005 முதல் 2007ன் ஆரம்பகாலம்வரை சேவையாற்றினார். ஆப்கான் பாராளுமன்றத்தில் போர்த் தலைவர்களும், போர்க் குற்றவாளிகளும் இருப்பதாகப் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்த காரணத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் [[ஹமித் கர்சாய்]] நிர்வாகம் மற்றும் அதன் மேற்கத்திய ஆதரவாளர்கள், குறிப்பாக அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சனம் செய்பவர்.<ref>{{cite web|url=http://www.newstatesman.com/asia/2010/01/interview-afghanistan-obama |title=The NS Interview: Malalai Joya |quote="Obama is a warmonger, no different from Bush” |publisher=Newstatesman.com |date=January 25, 2010 |accessdate=2010-05-02}}</ref><ref>{{cite web|url=http://www.newstatesman.com/2010/01/afghanistan-women-world |title=Malalai Joya - extended interview |publisher=Newstatesman.com |date=January 29, 2010 |accessdate=2010-05-02}}</ref>
 
மே 2007-ல், அவரது பதவி நீக்கம் உலகளாவிய எதிர்ப்பைக் கிளப்பியது. ஜோயாவிற்கு ஆதரவாக அவரது மறுநியமனத்தைக்கோரி [[நோவாம் சோம்ஸ்கி]] போன்ற அறிஞர்களும் மிகப்பிரபலமான எழுத்தாளர்களும் கையெழுத்திட்டனர். மற்றும் [[கனடா]], [[ஜெர்மனி]], [[ஐக்கிய இராச்சியம்]], [[இத்தாலி]], மற்றும்வ் [[ஸ்பெயின்]] நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், அந்நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஆதரவை மலாலை ஜோயாவிற்குத் தெரிவித்தனர்.<ref>{{cite web|url=http://www.zmag.org/znet/viewArticle/17264 |title=International appeal at Znet |publisher=Zmag.org |date=2008-04-24 |accessdate=2010-05-02}}</ref> [[பிபிசி]] அவரை "ஆஃப்கானிஸ்தானின் வீரமிக்க பெண்மணி" என்று அழைத்தது.<ref name="democracynow-2007">{{cite web |url=http://www.democracynow.org/2007/6/19/the_bravest_woman_in_afghanistan_malalai |title='The Bravest Woman in Afghanistan': Malalai Joya Speaks Out Against the Warlord-Controlled Afghan Government & U.S. Military Presence |accessdate=2008-12-08 |work=[[Democracy Now!]] |date=2007-06-19}}</ref>
வரிசை 31:
 
சிலர் லோயா ஜிர்காவை வஞ்ச ஒழுக்கம் நிறைந்ததாக நிந்திப்பதைக்கேட்டு நான் மிகவும் வருந்தினேன்; இரக்கப்பட்டேன். இங்கு வந்தபிறகு அவர்களின் வார்த்தைகள் ஒத்துக்கொள்ளும்படியாகவே உள்ளன. அல்லது குழுக்களைகப் பாருங்கள்; அவற்றைப்பற்றி மக்கள் என்ன முணுமுணுக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். ஒவ்வொரு செயற்குழுவின் தலைவரும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். இந்தக் குற்றவாளிகளையெல்லாம் நீங்கள் ஏன் ஒரே குழுவின்கீழ் கொண்டுவரக்கூடாது? அப்பொழுதுதான் இந்த நாட்டிற்கான அவர்களது விருப்பம் என்ன என்பதை நாம் கவனிக்க முடியும். அவர்கள்தான் தேசிய மற்றும் அகில உலக போர்களுக்கெல்லாம் நம் நாட்டை மூல காரணமாக மாற்றியவர்கள் ஆவார். சமூகத்தில் பெண்களுக்கு மிகவும் எதிராக செயல்படுபவர்கள். அவர்கள் விரும்பியது [சிறிது இடைவெளிவிடுகிறார்] அவர்கள்தான் நம் நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். மேலும் இதையே அவர்கள் தொடர்ந்து செய்ய முற்படுகிறார்கள். ஏற்கனவே சோதிக்கப்பட்டவர்களையே மீண்டும் சோதிப்பது தவறு என்று நான் நம்புகிறேன். அவர்களை தேசிய மற்றும் அகில உலக நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த வேண்டும். வெறுங்கால்களுடன் சுற்றும் நமது ஆஃப்கான் மக்களால் அவர்கள் மன்னிக்கப்பட்டாலும், நமது வரலாறு அவர்களை ஒரு பொழுதும் மன்னிக்காது. இவை அனைத்தும் நம் நாட்டின் வரலாற்றில் பதியப்பட்டுவிட்டன.<ref>{{cite web|url=http://youtube.com/watch?v=iLC1KBrwbck |title=The brave and historical speech of Malalai Joya in the LJ |publisher=YouTube |date=2003-12-17 |accessdate=2010-05-02}}</ref>}}
 
 
இதற்கு மறுமொழி தந்த லோயா ஜிர்காவின் அவைத்தலைவர் [[சிப்கத்துல்லா மொஜாதேதி]], மலாலை ஜோயாவை "மதநம்பிக்கையற்ற ஒழுக்கமில்லாதவர்" மற்றும் "கம்யூனிஸ்ட்" என்றும் சாடினார். அன்று முதல் ஜோயா மீது நான்கு காெலை முயற்சிகள் தொடுக்கப்பட்டு நான்கு முறையும் அவர் உயிர் தப்பினார். பர்கா அணிந்து கொண்டு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களின் துணையுடன் ஜோயா ஆஃப்கானிஸ்தானில் பயணித்து வருகிறார்.<ref>{{cite news |title=UN guarding loya jirga delegate |url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/3331751.stm |publisher=BBC News |date=2003-12-18 |accessdate=2008-12-08}}</ref>
வரி 37 ⟶ 36:
[[வோர்ல்டு பல்ஸ் பத்திரிக்கை]] (இதழ் 1, 2005) எழுதியது:
 
{{cquote|…அவருக்கான நேரம் வந்தபோது தன் 3-நிமிட கருத்தாக்கத்தைச் சொல்லவதற்கு, அவர் தன் கருப்புநிற சால்வையால் தன் தலைமுடி தெரியாதவாறு இழுத்து மறைத்துக்கொண்டு, ஒலிபெருக்கியின் முன் நடந்து வந்து, அவர் வாழ்க்கையையே மாற்றி அமைக்கப் போகும் மின்சாரம் போன்ற உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்தினார்.
 
அவர் பேசி முடித்தபின் ஒரு நிமிடம் அசாதாரண அமைதி நிலவியது. பிறகு அங்கு பெருங்கூச்சல் ஏற்பட்டது. தன் பாதங்களில் துப்பாக்கிகளை சொருகியிருந்த ஆண் முஜாஹீதீன்கள் சிலர், அவரை எதிர்த்துக் கத்தியவாறு அவரை நோக்கி முன்னேறினர். ஐநா சபையைச் சேர்ந்த பாதுகாவலர்களால் அன்று அவர் காக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/மலாலை_ஜோயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது