ந. செல்வராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:N.Selvaraja.JPG|right|thumb|ந.செல்வராஜா]]
 
'''ந. செல்வராஜா''' ([[ஆனைக்கோட்டை]], [[யாழ்ப்பாணம்]]) [[இலங்கை]]ச் சேர்ந்த நூலகவியலாளர், ஆய்வாளர், பதிப்பாளர். இலங்கையிலும் பிறநாடுகளிலும் வெளிவந்த ஈழத்து நூல்கள், ஈழம் தொடர்பான நூல்களின் விபரங்களைத் திரட்டி நூல் தேட்டம் எனும் பெயரில் தொகுத்து வருகிறார். [[2007]] வரை ஒவ்வொன்றும் ஆயிரம் நூல்கள் பற்றிய தகவல்களுடன் நான்கு நூல் தேட்டத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் [[சிங்கப்பூர்]], [[மலேசியா|மலேசிய]] நூல்களுக்கான நூல் தேட்டத் தொகுதியொன்றும் வெளிவந்துள்ளது. ''யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு'' செல்வராஜா எழுதிய பல நூல்களிலொன்றாகும். அயோத்தி நூலக சேவைகள் என்னும் பதிப்பு முயற்சியினூடாகப் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அயோத்தி நூலக சேவைகள் [[1985]] முதல் [[1991]] வரை வெளியிட்ட ''நூலகவியல்'' காலாண்டிதழின் பிரதம ஆசிரியராகவிருந்த செல்வராஜா இப்பொழுது [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] வசிக்கிறார்.
 
== இவரது நூல்கள் ==
* உருமாறும் பழமொழிகள் (1988)
* A Select Bibliography of Dr. James T. Rutnam (1988)
* கிராம நூலகப் பொறுப்பாளர்களுக்கான வழிகாட்டி (1989)
* கிராம நூலகங்களும் அபிவிருத்தியும் (1989)
* நூலகப் பயிற்சியாளர் கைநூல் (1989)
* நூலக அபிவிருத்திக் கருத்தரங்கு, ஏப்ரல் 6-8, 1990: நூலகர்களுக்கான வழிகாட்டி (1990)
* சனசமூக நிலையங்களுக்கான கைநூல் (1990)
* ஆரம்ப நூலகர் கைநூல் (1991)
* யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு (2001)
* நூல்தேட்டம்: தொகுதி ஒன்று (2002)
* Rising from the Ashes: Tragic episode of the Jaffna Library (2003)
* நூல்தேட்டம்: தொகுதி இரண்டு (2004)
* நூல்தேட்டம்: தொகுதி மூன்று (2005)
* நூலியல் பதிவுகள் (2005)
* வாய்மொழி மரபில் விடுகதைகள் (2006)
* நூல்தேட்டம்: தொகுதி 4 (2006)
* நூல்தேட்டத்தில் கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்: ஒரு நூல்விபரப் பட்டியல் (2007)
* சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி: தொகுதி 1 (2007)
* மலையக இலக்கிய கர்த்தாக்கள்: தொகுதி 1 (2007)
* மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம்: தொகுதி 1 (2007)
* நூல்தேட்டத்தில் சிந்தனை வட்டம் (2007)
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ந._செல்வராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது