தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by 2405:204:548A:F28E:0:0:127:90B1 (talk) to last revision by 2know4power. (மின்)
*திருத்தம்* re arrange image to avoid layout problem
வரிசை 75:
=== சொற்பிறப்பு ===
''தமிழ்'' என்னும் சொல்லின் மூலம்பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. ''தமிழ்'' என்ற சொல் ''த்ரவிட'' என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், ''தமிழ்'' என்பதே ''த்ரவிட'' என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவைத் தவிர இச்சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். ''தமிழ்'' என்னும் சொல்லுக்குத் ''த்ரவிட'' என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் [[கால்டுவெல்]] முதன்மையானவர். இவர் ''த்ரவிட'' என்பது ''திரமிட'' என்றாகி அது பின்னர் ''த்ரமிள'' ஆகத் திரிந்து பின்னர் ''தமிள'', ''தமிழ்'' என்று ஆனது என்கிறார். ''தமிழ்'' என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ்'' – ''தமிள'' – ''த்ரமிள'' – ''த்ரமிட'' - த்ரவிட'' ஆகியது என்பர்.
 
[[படிமம்:Tamil-Palm-1 (cropped).JPG|thumb|500px|left|தமிழ் [[ஓலைச் சுவடி]]. (ஓலைச் சுவடியின் முழு படத்தை [[c:File:Tamil-Palm-1.JPG|இங்கு பார்க்கவும்]]).]]
சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு ''தம்-மிழ்'' என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.<ref>{{citation | last=Southworth | first=Franklin C. | title=On the Origin of the word tamiz | year=1998 | journal=International Journal of Dravidial Linguistics | volume=27 | issue=1 | pages=129-132}}</ref> காமெல் சுவெலிபில் என்ற [[செக்கோசிலோவாக்கியா|செக்கு]] மொழியியலாளர் ''தம்-இழ்'' என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.<ref>{{Citation | last=Zvelebil | first=Kamil V. | author-link=கமில் சுவெலபில் | title=Companion Studies to the history of Tamil literature | year=1992 | publisher=E.J. Brill | place=Leiden}} at pp. x-xvi.</ref>
=== தமிழ் (சொல்லும், பொருளும்) ===
வரிசை 123:
== எழுத்துமுறை ==
[[படிமம்:History of Tamil Script.jpg|thumb|right|300px|எழுத்துரு மாற்ற வரலாறு]]
[[படிமம்:Tamil-Palm-1 (cropped).JPG|thumb|500px300px|left|தமிழ் [[ஓலைச் சுவடி]]. (ஓலைச் சுவடியின் முழு படத்தை [[c:File:Tamil-Palm-1.JPG|இங்கு பார்க்கவும்]]).]]
[[File:தமிழ்த்_தாய்_திருக்கோயிலில்_அகத்தியர்_சிலை.JPG|thumb| [[அகத்தியர்]] [[மதுரை]] [[தமிழ்ச் சங்கம் |தமிழ்ச் சங்கத்தில்]] இலக்கண நூல் இயற்றினார். காரைக்குடி [[தமிழ்த்தாய்_கோயில்|தமிழ்த் தாய் திருக்கோயிலில்]] உள்ள அவரின் சிலை.]]
தமிழ் [[எழுத்து முறைமை]] ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துகள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை [[தமிழ் பிராமி]]யிலிருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது