"நரந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: Rosidsரோசிதுகள் using AWB
சி (+Eudicots-->இருவித்திலைத் தாவரம்)
சி (clean up, replaced: Rosidsரோசிதுகள் using AWB)
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = [[Rosidsரோசிதுகள்]]
|ordo = [[Sapindales]]
|familia = [[Rutaceae]]
== சங்க காலம் ==
இதன் மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன.
* சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று. <ref>குறிஞ்சிப்பாட்டு – அடி 94</ref>
* சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம். <ref>பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் – அகநானூறு 141</ref>
* சோலையில் பூத்துக் குலுங்கும். <ref>பரிபாடல் 7-11</ref>
* காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும். <ref>பரிபாடல் 16-15</ref>
* நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம். <ref>நரந்தம் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ் – புறநானூறு 302</ref>
* நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் ஒன்று. <ref>நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொருநராற்றுப்படை 237</ref>
* அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார். <ref>புறநானூறு 235</ref>
* நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர். <ref>நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல் குறுந்தொகை -52 அகநானூறு 266</ref> <ref>கலித்தொகை 54-5</ref> <ref>நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய நரந்தம் அரைப்ப, நறிஞ்சாந்து மருக - மதுரைக்காஞ்சி 553</ref>
* இமயமலைச் சாரலில் கவிர் என்னும் முருக்கம்பூ பூத்துக்கிடக்கும் காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம். <ref>கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கும் அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் - பதிற்றுப்பத்து 11</ref>
* புகார் நகரத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று நரந்தம். <ref>மணிமேகலை 3-162</ref>
* நரந்த மணம் வீசும் கூந்தல். <ref>குறுந்தொகை 52, பனம்பாரனார்,குறிஞ்சி திணை </ref>
 
==இவற்றையும் காண்க==
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2190155" இருந்து மீள்விக்கப்பட்டது