சந்தனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -[[]]
சி clean up, grammar correction, replaced: லின்னேயஸ்L
வரிசை 14:
|species = '''''S. album'''''
|binomial = ''Santalum album''
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்L]]
|}}
'''சந்தனம்''' (''Santalum album'', Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு [[மரம்|மரமாகும்]]. சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும் . இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் [[இந்தியா]] ஆகும். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையும் ஆகும்.
வரிசை 48:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{சங்ககால மலர்கள்}}
 
[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:மூலிகைகள்]]
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
{{சங்ககால மலர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சந்தனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது