பெர்லிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
சி clean up, replaced: 2000ஆம் → 2000 ஆம் using AWB
வரிசை 70:
பெர்லிஸ் மாநிலம் பல காலக் கட்டங்களில் சயாமியர்களின் ஆளுமையின் கீழ் இருந்து வந்துள்ளது. ஆனால், வரலாற்றின்படி அது கெடா மாநிலத்திற்குச் சொந்தமான ஒரு நிலப்பகுதி ஆகும்.
 
கெடா சுல்தான்கள் பெர்லிஸ் மாநிலத்தைத் தங்களின் ஒரு பகுதியாகவே ஆட்சி செய்து வந்துள்ளனர்.<ref>[http://jiwang.org/sejarah-mitologi/31897-sejarah-negeri-perlis.html/ Bukti-bukti pra-sejarah yang terdapat di Bukit Tengku Lembu di Beseri menunjukkan kewujudan negeri ini.]</ref> இருப்பினும் 1821ஆம் ஆண்டு, கெடா மாநிலத்தை சயாமியர்கள் கைப்பற்றினர்.
 
சில ஆண்டுகள் கெடா, பெர்லிஸ் மாநிலங்கள் சயாமியர்களின் ஆட்சியின் கீழ், தனித்தனி மாநிலங்களாக இயங்கி வந்தன. 1842 ஆம் ஆண்டு, கெடா மாநிலம் மீண்டும் கெடா மாநில சுல்தானிடமே கொடுக்கப் பட்டது.
வரிசை 94:
=== பெர்லிஸ் ராஜா ===
 
பின்னர் சாயிட் ஹுசேன் ஜமாலுலாயில் (''Sayyid Hussain Jamalulail'') என்பவர் பெர்லிஸ் சுல்தானாக பதவிக்கு வந்தார். இவர் [[அரபு]] நாட்டைச் சேர்ந்த ஹாட்ராமி அராப் சாயுட் (''Hadhrami Arab Sayyid'') <ref>[[:en:Hadhrami people/|The Hadharem have a long sea-faring and trading tradition, which has seen them migrate in large numbers all around the Indian Ocean basin.]]</ref> என்பவரின் தந்தைவழி பேரன் ஆவார். சுல்தான் எனும் அரசப் பதவி ராஜா என்று மாற்றம் அடைந்தது.
 
அதனால், பெர்லிஸ் சுல்தான் என்பவர் பெர்லிஸ் ராஜா என்றே இன்றும் அழைக்கப் படுகின்றனர். இவருடைய சந்ததியினர் தான் இன்னும் பெர்லிஸ் மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.
வரிசை 106:
=== துவாங்கு சையட் சிராஜுடின் ===
 
பெர்லிஸ் 1957-இல் மலாயா கூட்டரசில் இணைந்து சுதந்திரம் அடைந்தது. 1963-இல் மலேசியாவில் ஒரு மாநிலம் ஆனது. 2000ஆம்2000 ஆம் ஆண்டில் இருந்து துவாங்கு சையட் சிராஜுடின் என்பவர் பெர்லிஸ் மாநிலத்தின் ராஜாவாகப் பதவியில் இருந்து வருகிறார்.
 
இவர் 2001ஆம் ஆண்டில் இருந்து 2006ஆம் ஆண்டு வரை மலேசியாவின் பேரரசராகவும் பதவி வகித்தார். அந்தக் காலக் கட்டத்தில் அவருடைய புதல்வர் துங்கு சையட் பைசுடின் புத்ரா (''Tuanku Syed Faizuddin Putra'') என்பவர் பெர்லிஸ் மாநில அரசராக நிர்வாகம் செய்தார். தற்சமயம் மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அரியாசனம் செய்கின்றார்.<ref>[http://www.bernama.com/bernama/v5/newsindex.php?id=632177/ The Raja Muda of Perlis, Tuanku Syed Faizuddin Putra Jamalullail has been reappointed as the Universiti Malaysia Perlis.]</ref>
வரிசை 114:
== பொருளாதாரம் ==
 
பெர்லிஸ் மாநிலத்தில் முக்கியமானது விவசாயம் தான்.<ref>[http://www.perlis.gov.my/perlis/index.php/en/perlis-profiles/agriculture/first-comudity.html/ Primary commodity in Perlis.]</ref> இங்கு நெல், கரும்பு, மூலிகைகள், பழ உற்பத்திகள் போன்றவை பிரதானமாக விளங்குகின்றன. தவிர, காட்டு மரங்களும் கட்டுப்பாட்டு முறையில் வெட்டப் படுகின்றன. பெர்லிஸ் மாநிலத்தில் அதிகமான தேக்கு மரங்கள் கிடைக்கின்றன. மீன் பிடித்தலுக்கு பெர்லிஸ் பெயர் போனது.
 
பெர்லிஸ் மீனவர்கள் அந்தமான், நிக்கோபார் தீவுகள் வரை சென்று மீன் பிடித்து வருகின்றனர். அண்மைய காலங்களில் கோலா பெர்லிஸை இரு பெரிய துறைமுகமாக மாற்றுவதற்கு பெரும் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன.
வரிசை 128:
=== தாசோ தீமா அணைக்கட்டு ===
 
1987ஆம் ஆண்டு 77 மலேசியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட ஓர் அணைக்கட்டு.<ref>[http://www.perlis.gov.my/perlis/index.php/en/services/7-wonders-of-perlis.html/ Empangan Timah Tasoh.]</ref> இந்த அணைக்கட்டின் சுற்றிலும் இயற்கை கொஞ்சும் அழகிய குன்றுகள் உள்ளன. வார இறுதி நாட்களில் விடுமுறையைக் கழிக்க பலர் வருகின்றனர். பல சுற்றுலா மனைகளும் மிக மலிவான கட்டணத்தில் கிடைக்கின்றன. இங்கு கிடைக்கும் நீர், பெர்லிஸ் மாநில மக்களின் அன்றாடச் சேவைகளுக்குப் பயன் படுகிறது.
 
=== சுங்கை பத்து பகாட் பாம்புப் பண்ணை ===
வரிசை 137:
 
=== ஹாருமானிஸ் ===
ஹாருமானிஸ் என்பது மலேசியாவில் பெர்லிஸ் மாநிலத்தில் மட்டும் கிடைக்கும்<ref>[http://event.malaysiamostwanted.com/events/harum-manis-festival-may-2009/ The Harum Manis mango is only found in the state of Perlis.]</ref> ஒரு வகையான மாம்பழம். மலேசியாவில் வேறு எங்கும் இந்தப் பழங்கள் கிடைக்கவில்லை.<ref>[http://nurlinidris.blogspot.com/2011/05/harum-manis-perlis-vs-indian-mango.html/ Harum Manis Perlis vs Indian Mango]</ref> மலேசிய மொழியில் '''ஹாரும்''' என்றால் மணம். '''மானிஸ்''' என்றால் இனிமை. வருடத்திற்கு ஒரு முறை தான் இந்தப் பழங்கள் கிடைக்கின்றன. இந்தப் பழங்களுக்கு அண்டை நாடான சிங்கப்பூரில் அதிகமான கிராக்கி.<ref>[http://www.perlis.gov.my/perlis/index.php/en/services/7-wonders-of-perlis.html/ Ladang mempelam harumanis merupakan salah satu produk pelancongan utama di negeri Perlis.]</ref> இந்தப் பழங்கள் இந்தோனேசியாவிலும் ஏராளமாக விளைகின்றன.
 
=== கெலாம் குகை ===
வரிசை 161:
 
{{மலேசிய மாநிலங்கள்}}
 
[[பகுப்பு:பெர்லிஸ்| ]]
"https://ta.wikipedia.org/wiki/பெர்லிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது