விக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: clean up, replaced: 2000ஆம் → 2000 ஆம் using AWB
வரிசை 11:
விக்கி விக்கி வெப் என்னும் தளமே விக்கி என்றழைக்கப்பட்ட முதல் தளமாகும்.<ref name="ebersbach10">{{harv|Ebersbach|2008|p=10}}</ref> [[வார்டு கன்னிங்காம்]] விக்கி விக்கி வெப்ஐ 1994இல் உருவாக்கத் தொடங்கினார், அதனை மார்ச் 25,1995இல் [http://c2.com/ c2.com] என்ற [[டொமைன் பெயர்|இணையத்தள டொமைனில்]] நிறுவினார். [[ஹானலூலூ சர்வதேச வானூர்தி நிலையம்|ஹானலூலூ சர்வதேச வானூர்திநிலை]]யப் பணியாளர் ஒருவர், வானூர்திநிலைய முனையங்களுக்கு இடையே ஓடும் "[[விக்கி விக்கி ஷட்டில்|விக்கி விக்கி]]" ஷட்டில் பேருந்தைப் பிடிக்குமாறு தன்னிடம் சொன்னதை நினைவுகூறும் கன்னிங்காமால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. கன்னிங்காமின் கூற்றுப்படி,"விரைவு-வலைத்தளம் என்று இதற்குப் பெயரிடுவதைத் தவிர்ப்பதற்காக 'விரைவு' என்பதற்கு எதுகை மோனை மாற்றாக உள்ள விக்கி விக்கியை நான் தேர்ந்தெடுத்தேன்."<ref name="cunningham">{{cite web | author = [[வார்டு கன்னிங்காம்|Cunningham, Ward]]|url=http://c2.com/doc/etymology.html |title=Correspondence on the Etymology of Wiki|date= 2003-11-01|publisher=WikiWikiWeb |accessdate=2007-03-09 }}</ref><ref name="history">{{cite web|author=[[வார்டு கன்னிங்காம்|Cunningham, Ward]] |url=http://c2.com/cgi/wiki?WikiHistory |title=Wiki History|publisher=WikiWikiWeb|date=2008-02-25|accessdate= 2007-03-09}}</ref>
 
கன்னிங்காம் ஒருவகையில் ஆப்பிள் நிறுவனத்தின் [[ஹைபர்கார்டு|ஹைபர்கார்டால்]] கவரப்பட்டார். பல்வேறு அட்டைகளுக்கு இடையே இணைக்க உதவும் வர்ச்சுவல் "அட்டை குவியல்களை(card stacks)" உருவாக்க பயனர்களுக்கு உதவும் வகையிலான ஒரு அமைப்பை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியிருந்தது.பயனர்கள் "ஒருவருடைய உரை குறித்து கருத்து தெரிவிக்கவும் அதை மாற்றவும்" உதவக்கூடிய வானெவர் புஷ்ஷின் கருத்தாக்கத்தையே கன்னிங்காம் மேம்படுத்தினார்.<ref name="Britannica" /><ref name="hypercard">{{cite web| author= [[வார்டு கன்னிங்காம்|Cunningham, Ward]] | url=http://c2.com/cgi/wiki?WikiWikiHyperCard |title=Wiki Wiki Hyper Card|publisher=WikiWikiWeb|date=2007-07-26 | accessdate = 2007-03-09}}</ref> 2000ஆம்2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், உடனுழைப்பாளர் மென்பொருளாக விக்கிகளை நிறுவனங்களில் பயன்படுத்துவது அதிகரித்தது.திட்டத் தகவல்தொடர்பு, இண்ட்ராநெட்டுகள் மற்றும் ஆவணமாக்கல், முதலாவதாக தொழில்நுட்ப பயனர்களுக்கென்றும் ஆகியவை இதன் பொதுவான பயன்பாடுகளாகும். இன்று சில [[கார்ப்பரேட் விக்கி|நிறுவனங்கள்]] தங்கள் ஒரே உடனுழைப்பாளர் மென்பொருளாகவும், நிலையான இண்ட்ராநெட்டுகளுக்கு மாற்றாகவும் விக்கிகளையே பயன்படுத்துகின்றன, மற்றும் சில [[ஸ்கூல்|பள்ளி]]களும் பல்கலைக்கழகங்களும் [[குழு பயிலல்|குழு பயில்]]தலை விரிவுபடுத்த விக்கிகளையே பயன்படுத்துகின்றன. பொது இணையத்தளத்தைவிட ஃபயர்வால்களுக்கு அடுத்தபடியாக விக்கிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
 
மார்ச் 15,2007இல் ''[[ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகரமுதலி|ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகரமுதலி]]'' யில் ''விக்கி '' இடம்பெற்றது.<ref name="OED1">{{cite web|url= http://dictionary.oed.com/news/newwords.html| title =March 2007 new words, OED| publisher=Oxford University Press| date = 2007-03-01 | author=Diamond, Graeme|accessdate=2007-03-16 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/விக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது