நாலுகெட்டு வீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:paliam naalukettu.jpg|thumb|200px|right|An example of a Na..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[Image:paliam naalukettu.jpg|thumb|200px|right|An example of a Nalukettu([[Paliath Achanகொச்சி|Paliam, Cochinகொச்சியில்]]) ஒரு நாலுகெட்டு வீடு]]
[[Image:Taravadu.jpg|thumb|right|A Nalukettu]]
'''நாலுகெட்டு வீடு''' (நாலுகட்டு வீடு) {{audio|Naalukettu.ogg|pronunciation}} என்பது தாய்வழிச் சமூகத்தில் பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களின் பாரம்பரிய வீடாகும். இவ்வகை வீடுகள் பொதுவாக கேரளத்தில் காணப்படுகின்றன. நாலுகெட்டு வீடு பாரம்பரிய வீட்டுக் கட்டடக்கலை என்பது நான்குபுறம் சதுர வடிவில் கட்டப்பட்டு நடுவில் வானவெளியான முற்றம் கொண்ட செவ்வக வடிவ வீடாகும். இதற்கு நான்கு புறமும் வாசல் அமைப்பதும் உண்டு இந்த நான்கு சதுர பகுதிகளுக்கு வடக்கினி, தெக்கினி, கிழக்கினி, படிஞ்சாட்டினி (தெற்குத் தொகுதி) என அழைக்கப்படுகிறன. இவ்வகை வீடுகள் பெரியக் கூட்டுக் குடும்பங்களுக்காக [[மருமக்கதாயம்|மருமக்கதாய]] முறையில் ஒரே கூரையின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் வாழ பாரம்பரியமாக கட்டப்பட்டவை.
 
"https://ta.wikipedia.org/wiki/நாலுகெட்டு_வீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது