தமிழரசுக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
'''தமிழரசுக் கழகம்''' [[ம. பொ. சிவஞானம்]] [[1946]] நவம்பரில் நிறுவிய [[தமிழகம்|தமிழக]] அரசியற் கட்சியாகும். அவரே இதன் தலைவராகச் செயல்பட்டார். மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கினார். தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் (தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார்.
 
[[பகுப்பு:தமிழகதமிழ்நாட்டில் இல்லாதுபோன அரசியல் கட்சிகள்]]
 
{{தமிழக அரசியல் கட்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழரசுக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது