நாலுகெட்டு வீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:paliam naalukettu.jpg|thumb|200px|right|[[கொச்சி|கொச்சியில்]] ஒரு நாலுகெட்டு வீடு]]
'''நாலுகெட்டு வீடு''' (நாலுகட்டு வீடு) {{audio|Naalukettu.ogg|pronunciation}} என்பது தாய்வழிச் சமூகத்தில் பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களின் பாரம்பரிய வீடாகும். இவ்வகை வீடுகள் [[கேரளம்|கேரளத்தில்]] காணப்படுகின்றன. நாலுகெட்டு வீடு, நான்குபுறமும் சதுர வடிவில் கட்டப்பட்டு நடுவில் வானவெளியான [[முற்றம்]] கொண்ட செவ்வக வடிவ வீடாகும். இதற்கு நான்கு புறமும் வாசல் அமைப்பதும் உண்டு. இந்த நான்கு சதுர பகுதிகளும் வடக்கினி, தெக்கினி, கிழக்கினி, படிஞ்ஞாற்றினி (மேற்குத் தொகுதி) என அழைக்கப்படுகின்றன. நாலுகெட்டு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூசை அறை அமைக்கப்பட்டிருக்கும். பூசை அறையில் சிலைகள் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டிருக்கும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/article9549129.ece | title=கேரளக் கட்டிடக் கலைகளின் தனித்துவம் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 பெப்ரவரி 18 | accessdate=19 பெப்ரவரி 2017 | author=விபின்}}</ref> இவ்வகை வீடுகள் பெரியக் கூட்டுக் குடும்பங்களுக்காக [[மருமக்கதாயம்|மருமக்கதாய]] முறையில் ஒரே கூரையின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் வாழப் பாரம்பரியமாக கட்டப்பட்டவை.
 
இந்த வீடுகளைக் கட்டுவதில் ''தச்சு சாஸ்திரமும்'' பாரம்பரிய வாஸ்து முறையும் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தப் பாரம்பரிய அறிவு வளர்ந்து பாரம்பரியக் கட்டடக் கலையில் நான்கு கிளைகளாக உருவாயின. இந்த நான்கு கிளைகள் தந்திரசமுச்சயா, வாஸ்துவித்யா, மனுஷ்யாலயா-சந்திரிகா, சில்பரத்னா என்ற பெயர்களின் கீழ் அறியப்படுகிறன.
"https://ta.wikipedia.org/wiki/நாலுகெட்டு_வீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது