உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
தோற்றமும் வரலாறும்
 
19 ம் நுாற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலே ஆங்கில மொழியையும் கிறீஸ்தவ சமயத்தையும் பரப்புவதற்காக ஆங்கிலேயர் பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்கள். இந்த நிலையிலே சைவசமயத்தையும் தமிழ் மொழியையும் வளர்ப்பதற்காக கல்விமான்களும் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பாடசாலைகளை ஆரம்பித்தார்கள். இந்த வரிசையிலே அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து தனது கிராம மக்களை மீட்பதற்காக சுதுமலையில் புகழ் பெற்று விளங்கிவரும் சிறந்த கல்விமானாகவும் சோதிடராகவும் வைத்தியராகவும் விளங்கியவராகிய திரு.நா.ஆ.சிந்நயபிள்ளை அவர்கள் 1885 ஆம் ஆண்டு ஆனி மாதம்
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Mano_Lavansan" இலிருந்து மீள்விக்கப்பட்டது