ஐரோம் சர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Irom_Chanu_Sharmila.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[:c:COM:L
தேர்தல்
வரிசை 19:
உண்ணாநிலைப் போராட்டம் துவங்கிய மூன்றாம் நாளே சர்மிளா ''தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக'' காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார். <ref name="BBC"/> அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், காவல்துறையினர் அவருக்கு வலுக்கட்டாயமாக, [[நாசி இரையக குழாய் செலுத்தல்|மூக்கு குழாய் வழியே உணவு]] வழங்கத் துவங்கினர்.<ref name="Independent">{{cite web |url=http://www.independent.co.uk/news/world/asia/a-decade-of-starvation-for-irom-sharmila-2124608.html |title=A decade of starvation for Irom Sharmila |author=Andrew Buncombe |date=4 November 2010 |work= |publisher=''The Independent'' |accessdate=8 May 2011}}</ref> இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் அன்றிலிருந்து இறோம் சர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்.<ref name="BBC"/><ref>[http://www.indiankanoon.org/doc/1501595/ Section 309 in The Indian Penal Code, 1860]</ref>
 
==தேர்தல்==
மக்கள் மீளெழுச்சியும் நீதியும் இணைந்த்து என்னும் அரசியல் கட்சியை 18 அக்டோபர் 2016 ஐரோம் சர்மிளா அவர்களால் நிறுவப்பட்டது<ref>{{cite web | url=http://www.hindustantimes.com/india-news/irom-sharmila-launches-new-party-to-contest-manipur-assembly-polls-next-year/story-dacIF3pG5yacW7ch16Zn6H.html | title=Irom Sharmila launches new party, to contest Manipur assembly polls next year | publisher=இந்துசுத்தான் டைம்சு | accessdate=பெப்ரவரி 20, 2017}}</ref>. [[மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல், 2017|2017 அன்று நடக்கும் தேர்தலில்]] ஐரோம் சர்மிளா மணிப்பூர் முதல்வர் ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் போட்டியிடுகிறார்<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/manipur/news/irom-sharmila-ibobi-singh-file-nominations-for-manipur-polls/articleshow/57191312.cms | title=Irom Sharmila, Ibobi Singh file nominations for Manipur polls | publisher=டைம்சு ஆப் இந்தியா | accessdate=பெப்ரவரி 20, 2017}}</ref> இத்தேர்தல் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/manipur/news/irom-sharmila-to-marry-after-manipur-polls/articleshow/57206738.cms | title=Irom Sharmila to marry after Manipur polls | publisher=டைம்சு ஆப் இந்தியா | accessdate=பெப்ரவரி 20, 2017}}</ref> ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ எதிர்ப்பதாகவும் உண்ணா விரதத்துக்கு பதில் உத்தியை மட்டுமே மாற்றியுள்ளதாகவும் கூறினார்<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/manipur/news/fight-against-afspa-sharmila-says-she-has-changed-her-strategy/articleshow/57235391.cms | title=Fight against AFSPA: Sharmila says she has changed her strategy | publisher=டைம்சு ஆப் இந்தியா | accessdate=பெப்ரவரி 20, 2017}}</ref>
==மேற்கோள்==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/ஐரோம்_சர்மிளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது