ஸ்டீவ் ஜொப்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து [[டிம் குக்]] பொறுப்பேற்றார்.<ref>[http://www.zdnet.com/blog/btl/steve-jobs-resigns-now-apples-succession-plan-to-be-put-to-test/56072 Steve Jobs resigns: Now Apple's succession plan to be put to test] zdnet</ref> 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை அவர் உயிரிழந்தார்.<ref>{{cite news|url=http://www.nytimes.com/2011/10/06/business/steve-jobs-of-apple-dies-at-56.html?pagewanted=all|title=Apple’s Visionary Redefined Digital Age|date=October 6,2011}}</ref>
 
ஸ்டீவ் ஜொப்ஸ், 1970களின் பிற்பகுதியில் [[இசுட்டீவ்ஸ்டீவ் வோசினியாக்]] (Steve Wozniak), [[மார்க் மார்குலா]] (Mike Markkula) ஆகியோருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980களின் முற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் திறம்மிக்க மாக்கிண்ட்டாசு (Macintosh) கணினியை அறிமுகப்படுத்தினார். நிறுவன உள்பிணக்குகளால் 1985 இல் ஆட்சிப் பேராயத்தாருடன் மோதி, ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உயர்கல்வி நிறுவனத் தேவையை முதன்மைப்படுத்தி நெக்ஃசிட்டுநெக்ஸ்ட் (NeXT) என்னும் கணினித்தளம் நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் 1996 இல் ஆப்பிள் நிறுவனம் நெக்ஃசிட்டு நிறுவனத்தை வாங்கிய பின், ஸ்டீவ் ஜொப்ஸ்ஜாப்ஸ் தான் உடன் நின்று உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலேயே சேர்ந்தார். அங்கு முதன்மை செயலாட்சியராக (CEO) 1997முதல் 2011 வரை நீடித்தார்.
 
== தொடக்கக்கால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவ்_ஜொப்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது