விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இற்றை
 
வரிசை 16:
வரும் செப்தம்பர் 30 தமிழ் விக்கிப்பீடியாவின் பிறந்த நாளுக்கு முன் இத்தானியக்கப் பணியை முடிக்க முனைவோம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:47, 26 ஆகத்து 2016 (UTC)
 
கடந்த வாரம் இது தொடர்பான தொடர் தொகுப்பு நிகழ்வின் போது, இவ்வாறு பல்லாயிரக்கணக்கான சொற்களுக்கு அட்டவணையை மட்டும் பார்த்து மாற்றுச் சொற்களைப் பரிந்துரைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று உணர்ந்தோம். எனவே, 30 முறைக்கு மேல் பயன்படும் சொற்களில் பிழையாக இருக்கக்கூடியனவற்றுக்கு மட்டும் மாற்றுச் சொற்களைப் பரிந்துரைத்துள்ளோம். தமிழ் விக்கிப்பீடியா நடைப் படி ஒவ்வொரு சொல்லுக்கும் மாற்றுச் சொல் பரிந்துரைப்பதும் இணக்க முடிவு காண்பதும் தற்போதைய நிலையில் சிரமமானது. எனவே, கட்டுரைப் பதிவேற்றத்துக்குப் பிறகு AWB துணை கொண்டு உரிய சொற்ககளை மாற்றலாம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:22, 21 பெப்ரவரி 2017 (UTC)
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா கட்டுரையாக்கம்]]