கரோலஸ் லின்னேயஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நினைவுச் சின்னங்கள்: == தாவரவியலாளர் சொற்சுருக்கத் தரம்== {{தாவரவியலாளர்|L.}}
வரிசை 56:
=== இயற்கையின் அமைப்பு(Systema Naturae) ===
:இயற்கையின் அமைப்பு முதல் பதிப்பு 1735 இல் நெதர்லாந்தில் அச்சிடப்பட்டது. இது ஒரு பன்னிரண்டு பக்க புத்தகமாகும்.இது 1758 ல் அதன் 10 வது பதிப்பில் வெளிவந்த நேரத்தில்,இது 4,400 விலங்கினகள் மற்றும் 7,700 தாவர இனங்கள் கொண்டதாக இருந்தது.இப்போது உயிரி அட்டவணை என அழைக்கப்படும் அமைப்பு,கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முந்தைய பாகின் சகோதரர்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்றாலும் ,லின்னேயஸ் அராய்ச்சிக்கு பின்பே அறிவியல் சமூகத்தில் இது பிரபலமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.
 
=== உயிரினங்களின் வகைப்பாடு ===
இனங்களின் வகைப்பாடு முதல் இரண்டு தொகுதி, 1753 ல் வெளியிடப்பட்டபின் அது முக்கியத்துவம் வாய்ந்த பெயரிடும் முறையின் தொடக்க புள்ளியாக உள்ளது.
 
=== இன வகைப்பாடு ===
இன வகைப்பாடு, 1737 இல் வெளியிடப்பட்டது.இதன் 10 பதிப்புகளில் லின்னேயஸ் அவர்களால் 1754ல் வெளியிடப்பட்ட ஐந்தாவது பதிப்பு மிக முக்கியமானதாக உள்ளது.இதில் 24 வகைகளாகத் தாவர உலகம் பிரிக்கப்பட்டுள்ளது, தாவரங்களின் மறைக்கப்பட்ட இனப்பெருக்க பாகங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது.
 
=== தாவரங்களின் கருத்தியல் வகைப்பாடு(Philosophia Botanica) ===
தாவரங்களின் கருத்தியல் வகைப்பாடு 1751ல் வெளியிடப்பட்டது.தாவர வகைப்பாடு மற்றும் பெயரிடும் முறைபற்றிய லின்னேயஸின் ' சிந்தனை சுருக்கத்தை , அவர் முன்பு 1736ல் தாவரங்களின் அடிப்படை வகைப்பாடு(Fundamenta Botanica) மற்றும் 1737ல் தாவரங்களின் தீவிர வகைப்பாடு (Critica Botanica) என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார்.
 
=== நினைவுச் சின்னங்கள் ===
லின்னேயஸ் 'பிறந்த ஆண்டின் நூற்றாண்டுகளில் பெரும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகிறது. லின்னேயஸின் உருவம் பொதிந்த பல சுவீடிய [[அஞ்சல் தலை]]கள் மற்றும் நோட்டுகள் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லின்னேயசுக்கு ஏராளமான [[சிலை]]கள் உள்ளன. 1888 முதல் லண்டன் லின்னியன் சங்கத்தின் சார்பில் [[தாவரவியல்]] அல்லது [[விலங்கியல்|விலங்கியலில்]] சிறப்பான பணியாற்றியவர்களுக்கு லின்னியன் பதக்கம் வழங்கப்பட்டது. வாக்‌ஷொ பல்கலைக்கழகம் மற்றும் கால்மர் கல்லூரிகளை இணைத்து லின்னேயஸ் பல்கலைக்கழகம் ஆகச் சுவீடன் பாராளுமன்றம் மூலம் 1 ஜனவரி 2010 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இரட்டைப்பூ பேரினம் (லின்னெயா; Linnaea), நிலவு பள்ளம் (லின்னெ; Linné) மற்றும் கோபால்ட் சல்பைட்டு தாது (லின்னைட்; Linnaeite) ஆகியவைக்கு லின்னேயஸ் என்று பெயரிடப்பட்டது.
 
 
== தாவரவியலாளர் சொற்சுருக்கத் தரம்==
"https://ta.wikipedia.org/wiki/கரோலஸ்_லின்னேயஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது