பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 27:
}}
 
'''பனிமய மாதா பேராலயம்''' (''Lady of Snows basilica'') [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] அமைந்துள்ள [[கத்தோலிக்க திருச்சபை]]யின் பேராலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் [[போர்த்துகல்|போர்த்துகிசிய]] பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] இத்திருத்தலத்தைப் பேராலயமாக தனது அப்போஸ்தலிக்க கடிதமான ''"Pervenute illa Dei Beatissimae Genitricis Effigies"''-இல் உயர்த்தினார்.இந்த பேராலயம் ஆனது ஏழு ஊரில் வாழும் [[பரதவர்]] குல மக்களுக்கும்(தூத்துக்குடி,புன்னைக்காயல்,வேம்பார்,வைப்பாறு,வீரபாண்டியபட்டினம்,மணப்பாடு மற்றும் ஆலந்தலை) மற்றும் அனைத்து ஊரில் வாழும் பரதகுல மக்களுக்கும் பதியப்பட்டது
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/பனிமய_மாதா_பேராலயம்,_தூத்துக்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது