தூத்துக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 163:
 
இந்த பேராலயம் ஆனது ஏழு ஊரில்வாழும் [[பரதவர்]] குலமக்களுக்கும்(தூத்துக்குடி,புன்னைக்காயல்,வேம்பார்,வைப்பாறு,வீரபாண்டியபட்டினம்,மணப்பாடு மற்றும் ஆலந்தலை) மற்றும் அனைத்து ஊரில் வாழும் பரதகுல மக்களுக்கும் பதியப்பட்டது.தூத்துக்குடியில் வாழும் பரதர் குல மக்களும், இங்கு வாழும் பிற சமூக மக்களும் பனிமய மாதா ஆலயத்திற்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். 425 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் துத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தின் பனிமயமாதா தங்கத் தேர் விழா மிகச் சிறப்பான ஒரு விழாவாகும். இத்தேர்த்திருவிழாவைக் காண சாதி, மத,இனப்பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்வதே இதன் சிறப்பு.
<ref>[http://www.olschurch.in/ தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம்]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தூத்துக்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது