தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 142 interwiki links, now provided by Wikidata on d:q23442 (translate me)
சி →‎top: clean up, replaced: [[வெப்பமண்டலம்| → [[வெப்ப வலயம்|
வரிசை 1:
[[படிமம்:Heart Island 1 db.jpg|thumb|250px|[[ஐக்கிய அமெரிக்கா]]வில் உள்ள ஆயிரந்தீவுகளில் ஒன்றான இதயத் தீவு, [[நியூயார்க்]]]]
'''தீவு''' அல்லது '''கடலிடைக் குறை''' என்பது நான்கு புறமும் [[கடல்]], [[ஏரி]], [[ஆறு]] போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதியைக் குறிக்கும். உலகில் உள்ள தீவுகளுள் [[கிரீன்லாந்து]] மிகப் பெரியதாகும். [[இலங்கை]], [[அந்தமான் நிக்கோபர்]] போன்றவையும் தீவுகளாகும். பிற நிலப்பகுதிகளுடன் பாலங்கள் போன்ற செயற்கையான நிலத்தொடர்புகளை உருவாக்கினாலும், குறித்த நிலப்பகுதி தொடர்ந்தும் தீவு என்றே கருதப்படும். [[சிங்கப்பூர்]], [[புங்குடுதீவு]] போன்றவை இத்தகைய தீவுகள் ஆகும். உலகின் [[வெப்பமண்டலம்வெப்ப வலயம்|வெப்பமண்டலப் பகுதி]]களில் மட்டும் 45,000 தீவுகள் உள்ளன.<ref name="TI">{{cite web|url=http://epub.oeaw.ac.at/2738-3|title= The Tropical Islands of the Indian and Pacific Oceans|publisher = Epub.oeaw.ac.at|author= |accessdate=2009-01-05}}</ref> தீவுகள் பொதுவாக கண்டத்தீவு, கடல் தீவு என இரு வகைப்படும். செயற்கையான தீவுகளும் உள்ளன.
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது