கோவா (மாநிலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: [[வெப்பமண்டலம்| → [[வெப்ப வலயம்|
வரிசை 76:
 
==தட்பவெப்ப நிலை==
கோவா ஆண்டின் பெரும்பாலான காலங்களில் வெப்பம் மற்றும் [[ஈரப்பதம்|ஈரத்தன்மை]] வாய்ந்த [[அரபிக்கடல்]] அருகமைந்த [[வெப்பமண்டலம்வெப்ப வலயம்|வெப்பமண்டல]] பகுதியாக உள்ளது. மே மாதமே மிக அதிக வெப்பமுடையதாகும், அச்சமயம் பகல் நேர வெப்பநிலை 35 °[[செல்சியஸ்|C]] (95 °[[ஃபாரன்ஹீட்|F]]) ஆனது மிகுந்த ஈரப்பதத்துடன் இணைந்து காணப்படும். ஒவ்வொரு வருடமும் ஜீன் மாதத்தில் வரும் [[பருவக்காற்று|பருவகாற்றால்]] வரும் மழைகள் வெப்பம் தரும் அவதிகளை நீக்க மிகவும் அவசியமாகிறது. பெரும்பாலும் வருடந்தோறும் பருவகாற்றால் ஏற்படும் மழைபொழிவினை கோவா செப்டம்பர் இறுதி வரை பெறுகிறது.
 
கோவா டிசம்பர் மத்தியில் மற்றும் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட குறுகிய காலத்தையே குளிர்காலமாகக் கொண்டுள்ளது. இம்மாதங்களில் இரவு நேர வெப்பநிலை 20 °C (68 °F) வரையிலும் மற்றும் பகல் நேர வெப்பநிலை 29 °C (84 °F) வரையிலும் மிதமான அளவு ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. இவை மட்டுமின்றி பிற உள்நாடுகளில், அவற்றின் உயரம் சார்ந்து மேலும் சில டிகிரிகள் குளிர்ச்சியாக இருக்கும்.
வரிசை 259:
|publisher=Ministry of Finance India
|accessdate=2008-12-18
|format=[[Portable Document Format|PDF]], 40 [[Kilobyte|KB]]}}</ref><ref name="govgoa4"/><ref name="Goa Population Census data 2011">[http://www.census2011.co.in/census/state/goa.html Goa Population Census data 2011]</ref>
}}
<!-- [[File:Goa Memorial.JPG|thumb|left|மிராமர் கடற்கரையிலுள்ள இந்தோ-கிறித்துவ ஒருங்கமை நினைவிடம்]] -->கோவாவின் பூர்வீக மக்கள் ஆங்கிலத்தில் [[கோயன்ஸ்|கோயன்]] எனவும்,[[கொங்கணி மொழி|கொங்கணி]]யில் ''கோயங்கர்'' எனவும்,[[போர்த்துகீசிய மொழி|போர்த்துகீசிய]] மொழியில் ''கோயஸ்'' (ஆண்கள்) அல்லது ''கோயிசா'' (பெண்கள்) எனவும் மற்றும் [[மராத்தி மொழி|மராத்தி]]யில் ''கோவேக்கர்'' எனவும் அழைக்கப்படுகின்றனர். கோவா 1.3444 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு இந்தியாவின் நான்காவது மிகக்குறைந்த([[சிக்கிம்]],[[மிசோரம்]] மற்றும் [[அருணாச்சல பிரதேசம்|அருணாச்சல பிரதேச]]த்தை அடுத்து) மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கின்றது. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் இதன் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 14.9% ஆகும்.<ref name="govgoa1">{{cite web
வரிசை 287:
 
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 963,877 (66.08 %) ஆகவும் [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 121,564 (8.33 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 366,130 (25.10 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 1,109 (0.08 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 1,095 (0.08 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 1,473 ஆகவும் (0.10 %) பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 258 (0.02 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 3,039 (0.21 %) ஆகவும் உள்ளது.<ref name="Goa Population Census data 2011">[http://www.census2011.co.in/census/state/goa.html Goa Population Census data 2011]</ref>
 
=== மக்கள் தொகையியல்===
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி [[கோவா]] மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,458,545 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 37.83% மக்களும், நகரப்புறங்களில் 62.17% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 8.23% ஆக உயர்ந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில் 739,140 ஆண்களும் மற்றும் 719,405 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 973 வீதம் உள்ளனர். 3,702 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 394 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 88.70 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 92.65 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 84.66 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 144,611 ஆக உள்ளது.
<ref name="Goa Population Census data 2011">[http://www.census2011.co.in/census/state/goa.html Goa Population Census data 2011]</ref>
 
''கிழக்கிந்தியர்கள்: கத்தோலிக்க கம்யூனிட்டி ஆஃப் பாம்பே சால்சேட் அண்ட் பேசீன்'' என்ற புத்தகத்தை எழுதிய எல்ஸீ வில்ஹெல்மினா பப்டிஸ்டா என்பவரின் கூற்றுப்படி கொங்கனில் [[கிறிஸ்தவம்|கிறித்துவமதம்]] நம்பும் [[இயேசு கிறிஸ்து|இயேசு]]வின் 12 [[திருத்தூதர்கள்|திருத்தூதர்களில்]] ஒருவராகிய [[பர்த்தலமேயு (திருத்தூதர்)|புனித பர்த்தலமேயு]] என்பவர் கிறித்துவ மத மார்க்கத்தை [[கோஸ்பல்|உபதேசித்து]] [[கொங்கன்|கொங்கனியர்]]கள் சிலரை கிறித்துவர்களாக மாற்றினார்.<ref name="bap">{{cite book
"https://ta.wikipedia.org/wiki/கோவா_(மாநிலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது