வணிகக் காற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி clean up, replaced: [[வெப்பமண்டலம்| → [[வெப்ப வலயம்|
வரிசை 1:
[[File:Map prevailing winds on earth.png|right|thumb|300px|வணிகக்காற்று மஞ்சள் (அம்புக்குறிகளில்)]]
'''வணிகக் காற்று''' அல்லது '''தடக்காற்று''' என்பது [[நிலநடுக்கோடு|நிலநடுக்கோட்டு]] [[வெப்பமண்டலம்வெப்ப வலயம்|வெப்பமண்டல]] [[வளிமண்டலம்|வளிமண்டல]]த்தின் கீழடுக்கின் கீழ்ப்பகுதியில் வீசும் [[காற்றோட்டம்|காற்றோட்ட]]மாகும். புவியின் வடஅரைக்கோளத்தில் வடகிழக்காகவும் தென்அரைக்கோளத்தில் தென்கிழக்காகவும் இக்காற்று வீசும்.<ref>{{cite web|author=Glossary of Meteorology |title= trade winds|work= |publisher= American Meteorological Society |year= 2010 |accessdate=2008-09-08|url=http://amsglossary.allenpress.com/glossary/search?id=trade-winds1 }}</ref>
 
பல [[நூற்றாண்டு]]களாக இக்காற்றோட்டத்தைப் பயன்படுத்தியே [[மாலுமி]]கள் [[கடல்|கடலில்]] தங்கள் கப்பலைச் செலுத்தி வாணிகஞ் செய்து வந்ததால் இக்காற்று வணிகக்காற்று எனப் பெயர் பெற்றது.
வரிசை 6:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:காற்று வகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வணிகக்_காற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது