பெரும்பல்வகைமை நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Megadiverse Countries.PNG|thumb|right|பன்னாட்டுப் பேணல் குழுவினால் பெரும்பல்வகைமை என அறியப்பட்ட 17 நாடுகள்]]
'''பெரும்பல்வகைமை நாடுகள்''' (''megadiverse countries'') புவியின் பெரும்பான்மை இனங்களைக் கொண்டுள்ள, மிகவும் [[உயிரியற் பல்வகைமை]] உடையனவாக கருதப்படும் நாடுகளின் குழுமமாகும். [[பன்னாட்டுப் பேணல்]] அமைப்பு 1998இல் 17 நாடுகளை பெரும்பல்வகைமை நாடுகளாக அறிவித்துள்ளது.<ref name="AUSGOP">[http://www.environment.gov.au/soe/2001/publications/theme-reports/biodiversity/biodiversity01-3.html [http://www.conservation.org/documentaries/Pages/megadiversity.aspx Megadiversity: The 17 Biodiversity Superstars]</ref><ref>[http://www.biodiversitya-z.org/areas/26 Megadiversity Countries]</ref> இந்த நாடுகள் அனைத்துமே முழுமையாகவோ பகுதியாகவோ [[வெப்பமண்டலம்வெப்ப வலயம்]] அல்லது [[அயன அயல் மண்டலம்]] பகுதிகளில் அமைந்துள்ளன.
 
2002இல், [[மெக்சிக்கோ]] தன்னைப் போன்ற பெரும்பல்வகைமை நாடுகளை குவியப்படுத்தும் ஓர் தனி அமைப்பை நிறுவியது. இது பன்னாட்டுப் பேணல் அமைப்பு அறிவித்த அனைத்து பெரும்பல்வகைமை நாடுகளையும் உள்ளடக்கவில்லை; தன்னுடன் ஒத்த கொள்கைகள் உடைய, உயிரியற் பல்வகைமை கொண்டதும் தொடர்பான மரபார்ந்த அறிவு/பட்டறிவு கொண்ட நாடுகளை மட்டுமே சேர்த்துக் கொண்டது.<ref>{{cite web|url=http://www.environment.gov.au/node/21579 |title= Biodiversity Theme Report|accessdate=April 14, 2014}}</ref>
 
17 பெரும்பல்வகைமை நாடுகளாவன:<ref name="AUSGOP" />
 
* {{AUS}}
"https://ta.wikipedia.org/wiki/பெரும்பல்வகைமை_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது