புளோரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
{{தகவற்சட்டம் புளோரின்}}
'''புளோரின்''' (''Flourine'') அல்லது '''புளூரின்''' என்னும் [[தனிமம்]] '''F''' என்னும் குறியெழுத்தைக் கொண்டது. இதன் [[அணுவெண்]] 9. தனி அணுவாக இருக்கும் பொழுது புளூரின் ஒற்றை இயைனி (வலுவளவு, valency) தன்மை உடையது. இதுவே தனிமங்கள் யாவற்றினும் அதிக வேதியியல் இயைபுத் தன்மை (''chemical reativity'') கொண்டதும், அதிக [[எதிர்மின்னி]] பிணைப்பீர்ப்பும் (''electronetativity'') கொண்ட தனிமம். தனித் தூய்மையான வடிவில் புளூரின் அணுக்கள் நச்சுத்தன்மை உடைய [[வளிமம்]]. இது வெளிர் பசும்-மஞ்சள் நிறத்தில் இருக்கும். இயல்பான நிலையில் இது ஈரண்டு மூலக்கூறாக இருக்கும். இதன் [[வேதியியல்]] குறியீடு F<sub>2</sub>. மற்ற [[ஆலசன்]]களைப் (உப்பீனிகளைப்) போலவே புளூரின் மூலக்கூறும் மிகவும் தீங்கிழைக்ககூடியது. இது மேனியில் பட்டால் தோலானது வேதியியல் எரிப்புக்கு உள்ளாகும்.
 
== குறிப்பிடத்தக்க பண்புகள் ==
வரிசை 13:
| journal = Comptes rendus hebdomadaires des séances de l'Académie des sciences
| year = 1886
| volume = 102
| issue =
| pages = 1543-15441543–1544
| url = http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k3058f/f1541.chemindefer
}}</ref>
இந்த முயற்சி பல அறிஞர்களுக்கு உடல்நலக் குறைவைத் தந்தது மட்டுமின்றி சிலர் உயிரி்ழக்கவும் நேரிட்டது. ஐதரோ-புளூரிக் காடியில் இருந்து புளூரினைப் பிரித்தெடுப்பதில் பலருக்குக் கண்ணுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கண்பார்வை இழந்துள்ளனர். இவர்களையெல்லாம் “புளோரின் தியாகிகள்” என அழைப்பர்.புளூரினைப் பிரித்தெடுத்தற்காக என்றி முவாசான் அவர்களுக்கு 1906 ஆம் அண்டுக்கான வேதியியல் [[நோபல் பரிசு]] அளிக்கப்பட்டது.
 
அணுகுண்டு செய்வதற்காக தேவைப்பட்ட யுரேனியம் எக்சா புளூரைடுக்காக அதிக அளவில் புளோரின் உற்பத்தி தேவைப்பட்டது. யுரேனிய [[ஓரிடத்தான்|ஓரிடத்தானாகிய]] <sup>235</sup>U மற்றும் <sup>238</sup>U ஐ பிரிக்க வளிம வடிவில் இருந்த இந்த யுரேனியம் எக்சா புளூரைடு தேவைப்பட்டது.
 
== பயன்பாடுகள் ==
* [[குறைக்கடத்தி]]க் கருவிகள் மற்றும் மின்சுற்றுகள் உற்பத்தியிலும், தட்டையான தொலைக்காட்சிக் கருவிகள், கணினித் திரைகள் முதலியவற்றின் உற்பத்தியிலும் பயன்படும் [[பிளாஸ்மா (இயற்பியல்)|பிளாசுமா]] அரிப்பு எந்திரங்களில் துல்லியமாய் அரிக்க புளூரின் பயன்படுகின்றது.
* மின் விளக்குக் கண்ணாடிக் குமிழ்களை அரிப்பு நிகழ்த்த ஐதரோ-புளூரிக் காடி தேவைப்படுகின்றது.
* [[டெஃப்லான்]] (அல்லது டெப்லான்) (Teflon) எனப்படும் [[டெஃப்லான்|பாலி-தெட்ரா-புளூரோ-எத்திலீன்]] (Polytetrafluoroethylene) என்னும் பொருள் சமைக்கும் பாத்திரங்களில் அடிப்பிடிக்காமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது.
* புளூரின் சேர்மங்களான சோடியம் புளூரைடு, வெள்ளீய புளோரைடு (இசுடான்னசு புளூரைடு) முதலியன [[பற்பசை]]யில் பயன்படுத்தப் படுகின்றன.
* சில புளூரேன்கள் (செவொ புளுரேன் (sevoflurane), தெசுபுளூரேன் (desflurane), ஐசோ புளூரேன் (isoflurane) முதலியன மயக்க மருத்துகளாக மருத்துவமனைகளில் பயன்படுகின்றன.
வரிசை 31:
[[படிமம்:Fluorite crystals 270x444.jpg|thumb|right|200px|புளூரைட்டு (CaF<sub>2</sub>) படிகங்கள்]]
 
== ஆபத்துக்கள் ==
 
[[Fileபடிமம்:DOT hazmat signs - Fluorine.svg|thumb|center|upright=1.6|alt=4 diagonal placards with warnings, poison, corrosive, inhalant, oxidant|வர்த்தகத்திற்காய் இடமாற்றப்படும் புளோரினுக்கு அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் எச்சரிக்கைக் குறியீடுகள்.<ref name="NOAA data sheet">[[#NOAASheet|NOAA <sub>9</sub>F data sheet]].</ref>]]<!-- It's in this section, high, on purpose. -->
 
புளோரின் எனப்படும் மூலகம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. புளோரின் மில்லியனில் 25 பங்கு செறிவில் இருக்கும் பொழுது [[கண்கள்]], காற்று வழிகள், [[நுரையீரல்]] போன்ற பகுதிகளில் அரிப்பு போன்ற உணர்வை உண்டாக்கும். அத்தோடு [[கல்லீரல்]], [[சிறுநீரகம்]] என்பவையும் பாதிப்படையலாம். ஆனால் மில்லியனில் 100 பங்கு செறிவில் இருக்கும் பொழுது [[கண்கள்]], [[மூக்கு]] போன்றவை கடுமையாகச் சேதமடையும்.<ref>{{harvnb|Keplinger|Suissa|1968}}.</ref>
வரிசை 39:
== மேற்கோள்கள் ==
* [http://periodic.lanl.gov/elements/9.html Los Alamos National Laboratory – Fluorine]
<references />
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 46:
* [http://www.chemie-master.de/pse/pse.php?modul=F Picture of liquid fluorine – chemie-master.de]
* [http://www.chemsoc.org/viselements/pages/fluorine.html Chemsoc.org]
* [http://www.idof.net/ idof Dentists to sue over continued fluoridation of drinking water]
* [http://www.google.com/custom?hl=en&client=pub-9404269770311590&cof=AH%3Aleft%3BCX%3ASearch%2520Infowars%3BLC%3A%23000080%3BVLC%3A%233300FF%3BGALT%3A%23660000%3BDIV%3A%23000000%3B&q=fluoride+&btnG=Search&cx=007861726900945639401%3Ablp_rudqsb0 Google search results on news that is suppressed and often ignored from science studies based on evidence using humans]
* [http://www.prisonplanet.com/articles/September2006/140906fluoride.htm City of Del Rio remove fluorine]
* [http://www.delrionewsherald.com/story.lasso?ewcd=f0647e86863c2eab Alternative URL - Del Rio ban fluoridated water]
* [http://nautilus.fis.uc.pt/st2.5/index-en.html Periodic Table of Elements]
* [http://www.fluoride-history.de/fluorine.htm Discovery of fluorine]
* [http://observer.guardian.co.uk/uk_news/story/0,6903,1504672,00.html Europe banned fluoride decades ago in fear of possible causes of bone cancers from many science studies]
* [http://www.infowars.com/articles/science/flouride_neurotoxicity_of_flouride_in_water.htm The Neurotoxicity Of Fluoride In Drinking Water - Why EPA's Headquarters Professionals' Union Opposes Fluoridation]
* [http://www.infowars.com/articles/science/flouride_linked_bone_cancer_again.htm Possibly biased science based on both private and government research showing how this natural poison can cause illness, many natural chemical poisons have healing capabilities in small doses but may also cause harm]
* [http://theodoregray.com/PeriodicTable/Samples/009.5/index.s12.html Visible, Pure Fluorine in Quartz Tube]
"https://ta.wikipedia.org/wiki/புளோரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது