இந்திய இருப்புப்பாதை நிதியறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{வார்ப்புரு:Cite web → {{Cite web
வரிசை 6:
ஆங்கிலேய இரும்புவழி பொருளியலறிஞரான [[வில்லியம் அக்வொர்த்|வில்லியம் அக்வொர்த் தின்]]<ref>''The London Gazette''<span contenteditable="false">: </span><span class="PDFlink" contenteditable="false">[https://www.thegazette.co.uk/London/issue/32188/supplement/278 (Supplement)&#x20;no. 32188. p. 278]</span><span contenteditable="false">. 11 January 1921.</span></ref> தலைமையிலான 10 உறுப்பினர்களைக்கொண்ட, 1920-21 ஆண்டின் '''அக்வொர்த் குழு'''வின் பரிந்துரையான '''''அக்வொர்த் அறிக்கை''''' தான், இரும்புவழித்தடங்களின் மறுசீரமைப்பிற்கு வித்திட்டது. 1924-ல் இந்தியாவின் இரும்புவழி நிதிகள், அரசின் பொதுநிதியிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. இப்பழக்கம் இன்றும்கூட சுதந்திர இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. <ref><cite class="citation book" contenteditable="false">Powell Anstey, Vera (1952). </cite></ref><ref><cite class="citation book" contenteditable="false">Headrick, Daniel R (1988). </cite></ref><ref><cite class="citation news" contenteditable="false">Debroy, Bibek (6 March 2012). </cite></ref>
 
இரும்புவழி நிதியறிக்கையின் தாக்கல் முதன்முறையாக 24 மார்ச், 1994-ஆம் திகதியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 2004-ஆம் ஆண்டிலிருந்து 2009-ன் மே மாதம் வரை, இரும்புவழி அமைச்சராக இருந்த [[லாலு பிரசாத் யாதவ்]] தொடர்ச்சியாக ஆறு முறை இரும்புவழி நிதியறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். 2009-ல், அவரின் பதவிக் காலத்தில்[[ ₹]]108 கோடிக்கான ([[$]]1.6 பில்லியன்) நிதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.<ref><cite class="citation web" contenteditable="false">[http://www.hindu.com/2009/02/20/stories/2009022053181300.htm "Lalu announces some more trains"]. </cite></ref>
 
2000ஆவது ஆண்டில், [[மம்தா பானர்ஜி]], முதல் பெண் [[இந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல்|இரும்புவழி அமையச்சராக]] பதவியேற்றார். 2002ஆம் ஆண்டு, அவர் இரும்புவழி நிதியறிக்கையை தாக்கல் செய்தபோது, இரு வேறு மத்திய அரசுக் கூட்டணியில் ([[தேசிய ஜனநாயகக் கூட்டணி|தே ஜ கூ]] மற்றும் [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)|ஐ மு கூ]]) அங்கம் வகித்த ஒரே பெண் இரும்புவழி அமைச்சர் என்ற பெருமையை பெற்றார்.
வரிசை 26:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.indianrailways.gov.in/ Official website of the Ministry of Railways]
* {{வார்ப்புரு:Cite web|title = Railway Budget Archive (1997-present)|url = http://pib.nic.in/archieve/railbudget.html|publisher = [[Press Information Bureau]]}}
 
[[பகுப்பு:இந்திய இரயில்வே]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_இருப்புப்பாதை_நிதியறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது