நியூ செர்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

38 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: கிழக்கு பகலொளி சேமிப்பு நேரம் (வட அமெரிக்கா) → கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)
சி (clean up, replaced: கிழக்கு பகலொளி சேமிப்பு நேரம் (வட அமெரிக்கா) → கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா))
AdmittanceOrder = 3<sup>வது</sup> |
AdmittanceDate = [[டிசம்பர் 18]], [[1787]] |
TimeZone = [[கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)|கிழக்கு]]: [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்]]-5/[[கிழக்கு பகலொளிநேர சேமிப்பு நேரம்வலயம் (வட அமெரிக்கா)|-4]] |
Latitude = 38° 56′ வ - 41° 21′ வ |
Longitude = 73° 54′ மே - 75° 34′ மே |
 
== வரலாறு ==
தற்பொழுது "நியூ செர்சி" என அழைக்கப் படும் இடத்தில் அமெரிக்கப் பழங்குடி மக்கள் - குறிப்பாக டெலவேர் இன மக்கள் 2800 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதன் ஆதிக்கம் [[ஆலந்து]] மற்றும் [[ஸ்வீடன்]] நாட்டினர் கைகளுக்கு மாறியது. ஆனால் வெகு விரைவிலேயே ஜேம்ஸ் டவுன் மற்றும் வர்சீனியாவில் வெற்றி வாகை சூடிய ஆங்கிலேயர் இந்த இடத்தையும் டச்சு நாட்டினரிடம் இருந்து கைப்பற்றினர்; ஆங்கிலக் கால்வாய்த் தீவுகளில் பெரிய தீவின் நினைவாக "நியூ செர்சி பிராந்தியம்" என்று பெயரும் இட்டனர். சர் ஜார்ஜ் கார்டரெட் மற்றும் ஜான் பெர்க்லி (அச்சமயத்தில் அவர் ஸ்ட்ராட்டனின் முதல் சீமான் பெர்க்லி என அழைக்கப்பட்டார்). இருவருக்கும் இணைந்த குடியேற்ற நாடாகப் பரிசாக வழங்கப்பட்டது. அப்பொழுது மட்டும் இல்லாமல், அமெரிக்க சுதந்திரப் போரிலும், பல யுத்தங்களுக்குக் களமாக [[நியூ செர்சி]] திகழ்ந்தது.
 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேறொரு விதமான புரட்சி நியூ செர்சியில் பரவியது; ட்ரென்டன், எலிசபெத்து, பாட்டர்சன் உள்ளிட்ட நகரங்களில் தொழிற்சாலைகள் அமைந்ததும், தொழிற்புரட்சி விரைவாக பரவியதும் வளர்ந்து வந்து கொண்டிருந்த நியூ செர்சியின் பொருளாதாரத்திற்கு ஊக்கமூட்டி வளர்த்தன.
== மேற்கோள்கள் ==
<references />
 
 
<gallery perrow="5">
</gallery>
 
 
{{stub}}
{{ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சி பகுதிகள்}}
 
[[பகுப்பு:நியூ ஜெர்சி]]
 
 
{{stub}}
19,376

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2192204" இருந்து மீள்விக்கப்பட்டது