போரிஸ் யெல்ட்சின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: பகுப்பு மாற்றம் using AWB
சி →‎top: clean up, replaced: CNN → CNN
வரிசை 28:
'''போரிஸ் நிக்கொலாயவிச் யெல்ட்சின்''' (''Boris Nikolayevich Yeltsin'', Бори́с Никола́евич Е́льцин, [[பெப்ரவரி 1]] [[1931]] - [[ஏப்ரல் 23]] [[2007]]) [[ரஷ்யா]]வில்ல் [[1991]] முதல் [[1999]] வரை பதவியிலிருந்த முதலாவது அதிபராவார்.
 
[[12 ஜூன்]] [[1991]] இல் இவர் 57% வாக்குகளைப் பெற்று மிகுந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் [[ரஷ்யா|ரஷ்ய சோவியத் குடியரசின்]] முதலாவது அதிபராகத் தெரிவானார். ஆனாலும் [[1990கள்|1990களில்]] ரஷ்யாவில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளினால் இவரது செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. இவரது காலப்பகுதியில் ஊழல், பொருளாதார சரிவு, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பெருமளவு தலைதூக்கியிருந்தது<ref>{{cite web|title=Transcripts of 'Insight' on CNN|publisher=[[CNN]]|date=7 October 2002|accessdate=2007-07-17|url=http://transcripts.cnn.com/TRANSCRIPTS/0210/07/i_ins.01.html}}</ref>
 
[[2000]] ஆண்டின் முதல் நாளுக்கு சில மணி நேரங்களின் முன்னர் தனது பதவியை [[விளாடிமிர் பூட்டின்|விளாடிமீர் பூட்டினிடம்]] ஒப்படைத்து விட்டு தாம் பதவி விலகுவதாக அறிவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/போரிஸ்_யெல்ட்சின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது