புளோரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
*எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
{{தகவற்சட்டம் புளோரின்}}
'''புளோரின்''' (''Flourine'') அல்லது '''புளூரின்''' என்னும் [[தனிமம்]] '''F''' என்னும் குறியெழுத்தைக் கொண்டது. இதன் [[அணுவெண்]] 9. தனி அணுவாக இருக்கும் பொழுது புளூரின் ஒற்றை இயைனி (வலுவளவு, valency) தன்மை உடையது. இதுவே தனிமங்கள் யாவற்றினும் அதிக வேதியியல் இயைபுத் தன்மை (''chemical reativity'') கொண்டதும், அதிக [[எதிர்மின்னி]] பிணைப்பீர்ப்பும் (''electronetativity'') கொண்ட தனிமம். தனித் தூய்மையான வடிவில் புளூரின் அணுக்கள் நச்சுத்தன்மை உடைய [[வளிமம்]]. இது வெளிர் பசும்-மஞ்சள் நிறத்தில் இருக்கும். இயல்பான நிலையில் இது ஈரண்டுஇரட்டை மூலக்கூறாக இருக்கும். இதன் [[வேதியியல்]] குறியீடு F<sub>2</sub>. மற்ற [[ஆலசன்]]களைப் (உப்பீனிகளைப்) போலவே புளூரின் மூலக்கூறும் மிகவும் தீங்கிழைக்ககூடியது. இது மேனியில் பட்டால் தோலானது வேதியியல் எரிப்புக்கு உள்ளாகும்.
 
== குறிப்பிடத்தக்க பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புளோரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது