"தான் இலெசிலி இலிண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: [[United States| → [[அமெரிக்க ஐக்கிய நாடு|
சி (clean up, replaced: [[United States| → [[அமெரிக்க ஐக்கிய நாடு|)
| status = ஓய்வுபெற்றவர்
 
| nationality =[[Unitedஅமெரிக்க Statesஐக்கிய நாடு|அமெரிக்கர்]]
 
| birth_date =[[பிறப்பும் அகவையும்|1930|5|18]]
 
| selection =[[List of astronauts by selection#1966|1966 நாசா குழு 5]]
 
 
| time =7d 00h 08m
 
===இளம்பருவமும் கல்வியும்===
இலிண்டு 1930 மே 18 இல் பிறந்தார்.இவர் மிட்வேல் தொடக்கப் பள்ளியிலும் ஜோர்டான் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார்.இவர் 1953 இல் உட்டா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் அறிவியல் இளவல் பட்டம் பெற்றார்.<ref name="nasa198701">{{cite web | url=http://www.jsc.nasa.gov/Bios/htmlbios/lind-dl.html | title=Astronaut Bio: Don Lind | publisher=NASA | date=January 1987 | accessdate=12 February 2015}}</ref> அமெரிக்கக் கடற்படை அலுவலர் பள்ளியில் இவர் விளையாட்டாக பறத்தல் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். பின் இவ்விருப்பத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. என்றாலும், அப்போது இவர் வானில் பறப்பதில் பெருமகிழ்ச்சி உற்றார்.<ref name="leavitt198504">{{cite news | url=http://lds.org/new-era/1985/04/mission-specialist-one?lang=eng | title=Mission Specialist One | accessdate=March 30, 2011 | author=Leavitt, Melvin | date=April 1985 | work=New Era | publisher=The Church of Jesus Christ of Latter-day Saints | pages=28}}</ref> அமெரிக்க கற்படை விமானவலவராக, இலிண்டு அண்டக் கதிர்களின் ஒளிப்படங்களை உயர்கிடக்கை மட்டத்தில் பறந்து தன்னார்வமோடு பெர்க்கேலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்காக எடுத்துள்ளார். இது இவர் பெர்க்கேலியில் சேர உதவியது.<ref name="utahalum">"[http://www.alumni.utah.edu/u-news/august09/?display=honor_roll.html Honor Roll]" ''U-News & Views'', University of Utah Alumni Association, August 2009.</ref><ref name="moulton20090720">Moulton, Kristen. "[http://www.sltrib.com/News/ci_12868837 Utah astronaut recalls his role in moon walk]" ''Salt Lake Tribune'', 20 July 2009.</ref> இங்கு இவர் இலாரன்சு கதிர்வீச்சு ஆய்வகத்தில் பையான் – அணுக்கருவன் சிதறலில் ஆய்வு மேற்கொண்டு 1964 இல் உய்ராற்றல் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.{{r|nasa198701}} இவர் அலாசுகா பல்கலைக்கழகத்தில் புவீயற்பியல் நிறுவனத்தில் முது முனைவர் பாட்ட ஆய்வை 1975 முதல் 1976 வரை மேற்கொண்டு நிரைவு செய்துள்ளார்.{{r|lindoh}}
 
==மேற்கோள்காள்==
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2192422" இருந்து மீள்விக்கப்பட்டது