"பட்கிஸ் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

256 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி

'''பட்கிஸ் மாகாணம்''' ('''Bādghīs''' ([[பஷ்தூ மொழி|பஷ்தூ]]/{{Lang-fa|بادغیس}}) என்பது முப்பத்து நான்கு [[ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்|ஆப்கானிஸ்தான் மாகாணங்களில்]] ஒன்று. இது நாட்டின் வடமேற்கில் [[துருக்மெனிஸ்தான்|துர்க்மெனிஸ்தானை]] அடுத்து உள்ளது. இந்த பிராந்தியத்தின் பெயருக்கான பொருள் பாரசீக மற்றும் பஷ்டு மொழிகளில் "காற்று இல்லம்" என்பதாகும், இது மாகானத்தின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் இருந்து வீசும் ஊதி என்ற புல்வெளி காற்றை குறிப்பிடுவது ஆகும். முர்காப் ஆற்றிலிருந்து பட்கிஸ் மாகாணம் பாசணவசதி பெறுகிறது. மாகாணத்தின் வட எல்லை சராகாஸ் பாலைவனத்தின் விளிம்புவரை நீண்டுள்ளது. பட்கிஸ் மாகாணம் [[துருக்மெனிஸ்தான்|துர்க்மென்]]-ஆப்கன் எல்லைக் கோட்டின் ஒரு பகுதியாக உள்ளது.<ref name="eb1911">{{Cite EB1911|wstitle=Badghis|volume=3}}</ref> இந்த மாகாணத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு ஹெராட் மாகாணம் மற்றும் மேமனிஸ் மாகாணம் ஆகியவற்றுடன் 1964 இல் இணைக்கப்பட்டன பிரிக்கப்பட்ட பரப்பளவு 20,591 km2 ஆகும்.<ref name="Iranica">{{Cite encyclopedia|last=Bosworth|first=C. E.|encyclopedia=[[Encyclopædia Iranica]]|title=BAÚD¨GÚÈS|url=http://www.iranica.com/newsite/articles/v3f4/v3f4a026.html|accessdate=2007-12-19|publisher=[[Columbia University]]|volume=|location=[[Unitedஅமெரிக்க Statesஐக்கிய நாடு]]}}</ref> நாட்டிலுள்ள 34 மாகாணங்களில் இந்த மாகாணம் வளர்ச்சியில் பின்தங்கிய மாகாணமாகும். மாய்மனா மற்றும் [[ஹெறாத் நகரம்]] ஆகியவற்றுக்கு இடையில் உள்ள குவாலா ஐ நாவ் என்ற தற்கால சிறிய நகரமே மாகாணத்தின் தலைநகராக உள்ளது.

== வரலாறு ==

== உடல் நலம் ==
மாகாணத்தில் தூய்மையான குடிநீர் பெறும் மக்களின் எண்ணிக்கை 2005 இல் 11.6% என்ற விகிதத்தில் இருந்து 2011 இல் 1% என சரிந்தது.<ref name="cimicweb.org">{{Cite web|url=https://www.cimicweb.org/AfghanistanProvincialMap/Pages/Badghis.aspx|title=Archived copy|accessdate=2014-05-30|archiveurl=https://web.archive.org/web/20140531105418/https://www.cimicweb.org/AfghanistanProvincialMap/Pages/Badghis.aspx|archivedate=2014-05-31}}</ref> திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுகாடு 2005 ஆண்டில் 15% என்ற எண்ணிக்கையில் இருந்து 2001 ஆண்டு 17% என உயர்ந்தது.<ref name="cimicweb.org">{{Cite web|url=https://www.cimicweb.org/AfghanistanProvincialMap/Pages/Badghis.aspx|title=Archived copy|accessdate=2014-05-30|archiveurl=https://web.archive.org/web/20140531105418/https://www.cimicweb.org/AfghanistanProvincialMap/Pages/Badghis.aspx|archivedate=2014-05-31}}</ref>

கல்வி: கல்வி திணைக்களத்தின் தகவல படி, மாகாணத்தில் 457 பள்ளிகளும், அதில் 75 உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன மற்றும் துவக்கப்பள்ளிகள் மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 120,000 மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 35% மாணவிகள் ஆவர். மாகாணத்தில் ஒரு வேளாண் தொழில் பள்ளி மற்றும் ஒரு மருத்துவச்சி பயிற்சி நிறுவனம் உள்ளது.

== நிலவியல் ==
=== மாவட்டங்கள் ===
* அப் கமரி
* கோமர்மஞ்ச் மாவட்டம் அரசுமுறையாக பர்யாப் இல் இருந்து நிர்வகிக்கப்படுகிறது.

* ஜவாண்ட் மாவட்டம்

* முக்யூர் மாவட்டம், பத்கிஸ்
* முர்காப் மாவட்டம்

* க்வாடிஸ் மாவட்டம்

* குவாலா ஐ நியூ மாவட்டம்

== மக்கள் வகைப்பாடு ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}

[[பகுப்பு:ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2192436" இருந்து மீள்விக்கப்பட்டது