தமிழ் 99: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*மறுமொழி* சிறு தொகுப்பு
வரிசை 3:
 
== விசைப்பலகை தரப்படுத்துதல் - முன்வரலாறு ==
[[File:Tamil keyboard win.png|thumb| 400px|Inscript தமிழ்த் தட்டச்சுப் பொறி ]]
 
[[File:Demo video on Tamil99 Typing.ogv|thumb|இக்காணொலி தமிழ்99 என்னும் தட்டச்சு முறையில் (உள்ளீட்டு முறை) தமிழில் ஒருங்குறி (Unicode) தட்டச்சினை (தமிழ் உள்ளீட்டினை) செய்வதற்கான செய்முறைக் கூறுகளை விளக்குகின்றது.]]
தமிழ்த் தட்டச்சுப் பொறியில் எழுத்துக்களும் துணையெழுத்துக் குறிகளும் அமைந்துள்ள விசைப்பலகையின் அமைப்பு கணினியில் புழங்கத் திறன் மிக்கதாக இருக்கவில்லை. தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் தத்தம் அறிவுக்கும் ஆய்வுக்கும் எட்டிய பல விசைப்பலகை அமைப்புகளை{{fact}}ப் புழங்கி வந்தனர். இவ்வாறு இருந்த ஏராளமான{{fact}} விசைப்பலகை அமைப்புகளால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கெனச் சீர்தரம் செய்யப்பட்ட ஏதாவதொரு விசைப்பலகை அமைப்பு தேவை என்று உணரப்பட்டது. அச்சமயத்தில் புழக்கத்தில் இருந்த பல விசைப்பலகை அமைப்புகளை ஆராயவும் பொருத்தமான விசைப்பலகை அமைப்பைப் பரிந்துரைக்கவும் 1997இல் தமிழக அரசு ஒரு குழுவை அமர்த்தியது{{fact}}.
 
வரி 21 ⟶ 22:
 
மேற்கண்ட விசைப்பலகை அமைப்புகளில் ஒலியன் சார்ந்த அமைப்பின் தத்துவம் தமிழ்99 விசைப்பலகையை ஒத்ததாகும். எனினும், இப்பலகையில் விசைகளின் அமைப்பு தமிழ்99-இன் அமைப்பிலிருந்து மாறுபட்டு இருந்தது. இவ்வமைப்பு தொடக்கப் பரிந்துரையாகவே இருந்தபோதிலும் சில தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் இதனைத் தமிழ்நெட்97 என்ற பெயரில் அவர்களது மென்பொருட்களில் வழங்கத் தொடங்கினர்.
'''தடித்த எழுத்துக்கள்'''
 
== தமிழ் 99 ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_99" இலிருந்து மீள்விக்கப்பட்டது