மங்கல இசை மன்னர்கள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறிப்பிடத்தக்கமை விபரம், மேலதிக மேற்கோள் சேர்க்கப்பட்டன
உசாத்துணை சேர்ப்பு
வரிசை 1:
{{notability}}
[[படிமம்:Mangala-isai-mannargal-bookcover.jpg|right|thump|''மங்கல இசை மன்னர்கள்'' நூல் முகப்பு]]
'''மங்கல இசை மன்னர்கள்''' [[பி. எம். சுந்தரம்]] எழுதிய நூலாகும்.<ref name=dinamani>[http://www.dinamani.com/book_reviews/2014/05/04/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article2205831.ece தினமணியில் இடம்பெற்ற புத்தக மதிப்புரை]</ref> இசை உலகின் முக்கிய ஆவணமாக இந்த இசை வரலாற்று நுால் கருதப்படுகிறது.<ref name=dm>{{cite web|url=http://www.dinamalar.com/news_detail.asp?id=997661|title='மங்கல இசை மரபு' நீங்களும் வாங்க!|date=13-06-2014|work=[[தினமலர்]] |accessdate=23-02-2017}}</ref> 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய நாதசுவர, தவிற் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு தனித்தனிக் கட்டுரைகளாக இந்நூலில் தரப்பட்டுள்ளன.
 
இசை வரலாற்று நுால், இசை உலகின் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது
 
நாதசுவரக் கலைஞர்கள் பற்றி 78 கட்டுரைகளும், தவிற் கலைஞர்கள் பற்றி 48 கட்டுரைகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
வரி 7 ⟶ 10:
தமிழிசையின் இரு பழம்பெரும் இசைக்கருவிகளான நாதசுவரம், தவில் என்பவற்றைக் கையாண்டு தமிழர்கள் வாழுமிடமெலாம் புகழ் பெற்று விளங்கிய இசைக் கலைஞர்கள் பலர் இருந்தனர். இவர்களின் வரலாறு, தனிப்பட்ட திறமைகள், அவர்கள் பெற்ற விருதுகள் என்பவற்றோடு அக் கலைஞர்களின் சொந்தக் குணாதிசயங்களை இந்த நூல் ஆவணமாகப் பதிவு செய்துள்ளது. சுமார் 150 ஆண்டுகளை உள்ளகப்படுத்திய காலப் பகுதியில் வாழ்ந்த தமிழக, இலங்கை கலைஞர்கள் இந்த ஆய்வு நூலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
பெரும்பாலும் இசை தவிர்ந்த வேறு கல்வி அறிவு பெறாத கலைஞர்களாக இருந்த காரணத்தால் அவர்களைப் பற்றி எழுத்து ஆவணம் எதுவும் இல்லாமலிருந்தது. அந்த வகையில் இந்த நூல் ஒரு குறிப்பிடத்தக்க நூலாகவும், வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது.<ref name=dinamani />
 
[[படிமம்:Mangala-isai-mannargal-bookcover.jpg|right|thump]]
==முதல் வெளியீடு==
இந்நூல் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு மெய்யப்பன் தமிழாய்வக வெளியீடாக 367 பக்கங்களைக் கொண்ட தொகுப்பாக வெளியிடப்பட்டது.<ref>{{cite web | url=https://books.google.co.in/books/about/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.html?id=tCuDPQAACAAJ&redir_esc=y| title=Bibliographic information|publisher=books.google.co.in|accessdate=23 பெப்ரவரி 2017|archiveurl=http://archive.is/DrEaJ|archivedate=23 பெப்ரவரி 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மங்கல_இசை_மன்னர்கள்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது