கேப்பாப்புலவு போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{delete}}
இலங்கையிலுள்ள [[முல்லைத்தீவு]], மாவட்டத்தில் அமைந்துள்ள கேப்பாப்பிலவு, பிலக் குடியிருப்புக் காணிகளை அவற்றின் சொந்தக்காரர்களான 84 குடும்பங்களைச் சேர்ந்த  மக்களிடம் மீளக்கையளிக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே கேப்பாப்புலவு போராட்டமாகும்.
 
இலங்கையில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப்புலிகள்]] அமைப்புக்கு எதிராக இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட பெருமெடுப்பிலான உள்நாட்டுப் போர் நடவடிக்கையின் இறுதிக் கட்டங்களின்போது 2009ம் ஆண்டளவில் கேப்ப்பாப்புலவு மக்களின் காணிகள் அரச படைகளால் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட காணிகளை, போர் முடிவுற்றுப் பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிற் தம்மிடம் மீளக்கையளிக்க வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் கோரிக்கையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கேப்பாப்புலவு_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது