காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 25:
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =தேவராஜப் பெருமாள்
| உற்சவர் =பேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)
| தாயார் = பெருந்தேவி தாயார்
வரிசை 36:
<!-- பாடல் -->
| பாடல்_வகை =நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
| பாடியவர்கள் = [[பூதத்தாழ்வார்]] (2), [[பேயாழ்வார்]] (1), [[திருமங்கை ஆழ்வார்]](4).
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| விமானம் = புண்யகோடி விமானம்
| கோயில்கள் =
| மலைகள் =
வரிசை 56:
'''திருக்கச்சி''' அல்லது '''காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்''' என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் [[திருவரங்கம்]] மற்றும் [[திருவேங்கடம்]] ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது [[சென்னை]]க்கு அடுத்த [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] அமைந்துள்ள முப்பதோராவது [[திவ்ய தேசம்|திவ்ய தேசமாகும்]].
 
[[Fileபடிமம்:Varatharajapermal temple kanchi.jpg|thumb|காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் தோற்றம்]]
 
== வரலாறும் சிற்பக்கலையும் ==
இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழனும்]], [[விக்கிரம சோழன்|விக்கிரம சோழனும்]] கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.
[[Fileபடிமம்:Stone chain at varatharajaperumal temple kanchi.jpg|thumb|நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி]]
 
கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் [[யாளி]], போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.
[[File:Varadaraja Perumal Temple, stone chain.jpeg |thumb|நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி]]
 
[[Image:Varadaraja Perumal3.jpg|200px|thumb|left|கல்யாண மண்டபத்தின் எழில் மிக்க சிற்ப தூண்.]]
கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் [[யாளி]], போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.
[[Image:450px-Varadaraja_Perumal1.jpg‎|200px|thumb|right|தூணிலுள்ள போர்குதிரை]]
 
== கோயில் அமைப்பும் உட்சன்னதிகளும் ==
வரி 75 ⟶ 71:
திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.
 
== பாடல்கள் ==
மங்களாசாசனம், திருமங்கையாழ்வார்
 
வரி 85 ⟶ 81:
 
ஆழியான் அத்தியூரான்.
 
 
அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-
வரி 94 ⟶ 89:
 
இறையாவான் எங்கள் பிரான்.
 
 
 
 
== திருவிழாக்கள் ==
[[வைகாசி]] மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.
 
== போக்குவரத்து ==
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரயில்களும் உள்ளன.
 
== மேலும் பார்க்க ==
* [[பாபுராயன்பேட்டை விஜயவரதராஜ பெருமாள் கோயில்]]
 
{{108 வைணவத் திருத்தலங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சி_வரதராஜப்_பெருமாள்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது