ஆனையம்பட்டி எஸ். கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

33 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{வார்ப்புரு: → {{
சி (Selvasivagurunathan m, ஆனையம்பட்டி எஸ் கணேசன் பக்கத்தை ஆனையம்பட்டி எஸ். கணேசன் என்ற தலைப்புக்கு வழிமாற்...)
சி (clean up, replaced: {{வார்ப்புரு: → {{)
'''ஆனையம்பட்டி எஸ் கணேசன்''' தமிழ்நாட்டைச் சேர்ந்த [[ஜலதரங்கம்|ஜலதரங்க இசைக்]] கலைஞர் ஆவார். இவர் கருநாடக இசைப் பாடகராகவும், வயலின் இசைக் கலைஞராகவும் விளங்குகிறார்.
 
== சிறப்புகள் ==
தென்னிந்தியா முழுவதும் ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார். 2005-2006 சென்னை இசை விழாவில் இவர் ஒருவரே ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் தமது கருவியாகப் பயன்படுத்தும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 19 போர்சிலியன் கிண்ணங்கள், 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். <ref>{{cite web| url = http://www.nscottrobinson.com/southindiaperc.php | title = World Music and Percussion: South Indian Percussionist Page | author = N. Scott Robinson | accessdate = March 3, 2012}}</ref>
 
== விருதுகள் ==
*http://www.musicacademymadras.in/golden_history/the_music_conference_1976.php
 
{{வார்ப்புரு:கருநாடக இசைக் கலைஞர் பற்றிய குறுங்கட்டுரைகள்}}
 
[[பகுப்பு:ஜலதரங்க இசைக் கலைஞர்கள்]]
20,156

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2192898" இருந்து மீள்விக்கப்பட்டது