"கம்பிவட ஊர்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{வார்ப்புரு: → {{
சி (clean up, replaced: {{வார்ப்புரு: → {{)
[[File:SugarLoafCablecar.jpg|thumb]]
'''கம்பிவட ஊர்தி''' இது வாகனங்கள் செல்ல இயலாத [[மலை|மலைப்பகுதிகளில்]] பயன்படும் ஊர்தியாகும்.
இது மலையின் மேல் தளத்திலிருந்து [[கம்பிவடம்]] மூலம் மின் விசையால் இயக்கப்படும். உலகிலேயே மிகவும் நீளமான கம்பிவடப் பாதை [[சுவீடன்|சுவீடனில்]] உள்ளது. இதன் பெயர் ''போர்ச்பி-கொபிங் லைம்ஸ்டோன் கம்பிவடவழி'' (Forsby-Köping limestone cableway) என்பதாகும். இதன் மொத்த நீளம் 42 [[கிலோமீற்றர்]]கள் ஆகும். <ref name=Niras>
{{Cite report
| publisher = NIRAS Sweden AB
| url = http://ekuriren.se/polopoly_fs/1.892044.1291909015!/Rapport%20Kalklinbanan%20101201.pdf
| language = Swedish
}}</ref> கம்பிவட ஊர்திகளில் இயந்திரங்களோ மோட்டர்களோ இல்லை. பொதுவாக இவ்வகையான போக்குவரத்து முறைமை மேற்கத்தேய நாடுகளில் காணக்கிடைக்கின்றது.<ref>{{cite web|last=Ekkehard|first=Assman|title=The Golden Age of Gondolas Might Be Just Around the Corner|url=http://www.theatlanticcities.com/commute/2013/04/golden-age-gondolas-might-be-just-around-corner/5220/|work=CEO, Doppelmyr|accessdate=17 April 2013}}</ref>
 
== தமிழ் நாட்டில் கம்பிவட ஊர்தி ==
File:Seilbahn Sonnenberg Talstation.JPG|கம்பிவட ஊர்தியை கம்பிவடம் மூலம் இழுக்க உதவும் [[மின்சார இயக்கி|மின்விசை]] இயந்திரம்.
</gallery>
{{வார்ப்புரு:குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:ஊர்திகள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2192957" இருந்து மீள்விக்கப்பட்டது